மேலும் அறிய

HBD Bindu Madhavi: ‘யம்மாடி யம்மாடி…நீ தொடங்க தொலைந்திட வா’… கன்னக்குழி அழகி பிந்து மாதவிக்கு பிறந்தநாள்..!  

சிம்ப்ளிஸிட்டி நடிகை, பிக் பாஸ் நாயகி பிந்து மாதவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் பிறந்த ஒரு மாடல் மங்கை. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தின் மூலம் பயணத்தை தொடங்க வெள்ளித்திரையில் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசையுடன் இருந்தவர். வணிக வரித்துறையில் துணை ஆணையராக இருந்தவரின் மகள் என்பதால் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி அவரது ஆசைக்கு பரிசளித்தது தெலுங்கு சினிமா. அந்த போராளி நடிகை தான் பிந்து மாதவி. 

HBD Bindu Madhavi: ‘யம்மாடி யம்மாடி…நீ தொடங்க தொலைந்திட வா’… கன்னக்குழி அழகி பிந்து மாதவிக்கு பிறந்தநாள்..!  

2008ம் ஆண்டு வெளியான 'அவ்வகை பிரியாணி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான பிந்து மாதவிக்கு பல வாய்ப்புகள் தமிழ் சினிமாவிலும் கிடைத்தது. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் ஹீரோயினாக தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது 2012ம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படத்தில். முதல் படமே பாக்ஸ் ஆபிசில் வெற்றி நடை போட்டது. அதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிய கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர்  சங்கம், பசங்க 2 என பல படங்களில் சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை குவித்தார். 

2017ம் ஆண்டு வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் மூலம் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்தார். 35 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்தாலும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். ஐந்தாவது இடத்தை பிடித்தவருக்கு வாய்ப்புகள் காத்து கொண்டு இருந்தது.

HBD Bindu Madhavi: ‘யம்மாடி யம்மாடி…நீ தொடங்க தொலைந்திட வா’… கன்னக்குழி அழகி பிந்து மாதவிக்கு பிறந்தநாள்..!  

திரைப்படங்கள், விளம்பரங்கள், ஈவென்ட் என படு பிஸியான பிந்து மாதவி ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான தெலுங்கு பிக் பாஸ் நான் - ஸ்டாப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முதல் பெண் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றார். 

தற்போது கைவசம் தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள், ஓடிடி இணைய தொடர்களில் நடித்து வருகிறார். ஒரு சில படங்கள் வெளியாக தயாராக இருக்கின்றன. நடிகையாக பிந்து மாதவிக்கு கிடைத்த பப்ளிசிட்டியை காட்டிலும் பிக் பாஸ் மூலம் பலரின் விருப்பமான ஒருவரானார் பிந்து மாதவி. இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்துக்களை அலை கடல் போல குவித்து வருகிறார்கள் ரசிகர்கள். 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget