மேலும் அறிய

Bharathi Kannamma : என்னது பாரதிக்கு உண்மை தெரிஞ்சுபோச்சா? விடமாட்டான்டா இந்த டைரக்டர்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

பாரதி கண்ணம்மா சீரியல் கதைக்களம் பற்றி நாம் என்ன நினைத்தாலும், இயக்குநர் செய்ய மாட்டார் எனவும், நிச்சயம் வேறொரு ஸ்கிரிப்புடன் கதையை நகர்த்துவார் எனவும் ரசிகர்கள் கமெண்ட்களைத் தெறிக்கவிடுகின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலில் டாக்டர் பாரதி உண்மையை அறிந்துவிட்டால் கதைக்களம் விறுவிறுப்பாக நகரும். ஆனால் இயக்குநர் நிச்சயம் சம்மதிக்கமாட்டார் என ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர்.

விஜய்டிவியின் சீரியல்கள் என்றாலே விறுவிறுப்பாக இருப்பதோடு அனைத்துத் தரப்பட்ட ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்துவைக்கும் திறன் கொண்டிருக்கும். அதில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா. கிட்டத்தட்ட சுமார் 1000 எபிசோட்டுகளை நெருங்கினாலும் இன்னும் இழுவையாய் இழுத்து வருகின்றனர்.

இச்சீரியலில் நாயகன் டாக்டர பாரதி, தன்னுடைய மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாக தனது தோழி வெண்பாவின் பேச்சைக்கேட்டு சந்தேகப்படுகிறார். தனது குழந்தைக்குப் பாரதிதான் அப்பா என கண்ணம்மா  சொல்லிக்கொண்டிருந்தாலும் இதனை ஏற்க மறுக்கிறார் டாக்டர் பாரதி.

Bharathi Kannamma : என்னது பாரதிக்கு உண்மை தெரிஞ்சுபோச்சா? விடமாட்டான்டா இந்த டைரக்டர்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

இதனையடுத்து பாரதி வீட்டை விட்டு வெளியே கண்ணம்மா துணிச்சலுடன் தனது குழந்தை லட்சுமியுடன் வாழ ஆரம்பிக்கிறார். மற்றொருபுறம் கண்ணம்மாவிற்குப் பிறந்த ஹேமாவை சௌந்தர்யா எடுத்துச்சென்றதால் பாரதியிடம் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் 8 ஆண்டுகளுக்குப்பிறகு தனது அப்பா யார் என தெரிந்துக்கொள்வதில் லட்சுமி ஆர்வம் காட்டி வந்தநிலையில் தான், தனது அப்பா பாரதி தான் என அறிந்துக்கொள்கிறார்.

இதனயைடுத்து கடந்த இரண்டு எபிசோட்டுகளாக பாரதியின் வீட்டில் லட்சுமி வாழ்ந்துவருகிறார். ஆனாலும் பாரதிக்கு கண்ணம்மா மீது சந்தேகம் தீர்ந்தப்பாடில்லை. இப்படி கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்து வந்தாலும் எப்பொழுதாவது உண்மையைச் சொல்லிவிடவேண்டும். ஆனால் இயக்குநர் அப்படி செய்யவில்லை. குறிப்பாக பாரதி டி.என்.ஏ டெஸ்ட்டை யாருக்கும் தெரியாமல்  எடுத்து தன்னுடன் இருக்கும் குறைகளை அறிந்திருக்க வேண்டும். ஆனால் கதைக்களத்தை அவ்வாறு நகர்த்தவில்லை இயக்குநர்.

மற்றொரு புறம், கண்ணம்மா தான் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். ஆனால் அதனையும் கண்ணம்மா மேற்காள்ளவில்லை. இப்படி இருவரும் தன் பக்கம் இருக்கும் விஷயங்களை தெரிந்து நடந்துக்கொண்டாலே சீரியல் விரைவில் முடிந்துவிடும். ஆனால் நிச்சயம் இதனை நடத்திக்காட்டமாட்டார் என ரசிகர்கள் கலாய்த்துவருகின்றனர்.

இது ஒருபுறம் கடந்த வார எபிசோட்டில், பாரதி வீட்டிற்கு வந்த லட்சுமி, சாப்பிடும்  போது தண்ணீர் கொடுப்பதற்காக பாரதி எழுந்திருக்கிறார். அப்போது மேலே சுற்றிக்கொண்டிருந்த ஃபேன் கீழே விழுகிறது. இதனால அதிர்ச்சியாகும் பாரதி அப்படியே நிற்க, வீட்டில் உள்ள அனைவரும் வருகின்றனர். அப்போது ஹேமா சிறு குழந்தையாக இருக்கும்போது அவர் அழுகிறார். அப்போது பாரதி எழுந்திருக்கும்போது ஃபேன் கீழே விழுகிறது. இப்போது அதை நினைத்துப் பார்க்கும் பாரதி, ஹேமா போலவே லட்சுமியும் பாசமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கப்போறாரா? அல்லது கண்ணம்மா இத்தனை முறை நம்மிடம் சொல்கிறாளே என்று உண்மையைக் கண்டறிய போகிறாரா? என்ற கோணத்தில் தான் கதைக்களம் நகர வேண்டும்.

Bharathi Kannamma : என்னது பாரதிக்கு உண்மை தெரிஞ்சுபோச்சா? விடமாட்டான்டா இந்த டைரக்டர்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

ஆனால் நாம் என்ன நினைத்தாலும் அதற்கேற்றால் போல் இயக்குநர் செய்ய மாட்டார் எனவும், நிச்சயம் வேறொரு ஸ்கிரிப்புடன் கதையை நகர்த்துவார் எனவும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கமெண்ட்களைத் தெறிக்கவிடுகின்றனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
எங்க பாத்தாலும் கட்சிக்கொடி...இத மட்டும் பண்ணாதீங்க..தனுஷ் முகத்திற்கு நேராக சொன்ன சாய் பல்லவி
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
தனுஷைப் பார்த்து பொறாமை பட்டேன்...ஓம் படத்திற்கு மம்மூட்டி கொடுத்த மாஸ் பில்டப்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான 'அறிவு' திரைப்படம்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்
கூகுள் குட்டப்பா இயக்குநரின் அடுத்த படம் பத்து நாள் ராஜா! விரைவில் திரையரங்கில்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
திருட்டு கேஸ் மீனாட்சிக்கு ஒரே நாளில் எகிறும் மவுசு..! தமிழ்நாட்டுக்கே ரீல்ஸ் பைத்தியமா?
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
கருவில் இருந்த குழந்தைக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை - எய்ம்ஸ் மருத்துவர்கள் அசாத்திய சாதனை!
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட் தெரியுமா?
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
லஞ்சம் பெற்று போலியாக போக்சோ வழக்குப்பதிவு! - பெண் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் பணியிடை நீக்கம்!
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
Cyclone Akwan: ஆந்திரா பக்கம் திரும்பும் அக்வான் புயல்! சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்! எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
திருநெல்வேலி, தென்காசி: நவம்பர் 17 அன்று மின்தடை! உங்கள் பகுதி பாதிக்கப்படுமா?
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
இறுதிப்போட்டியில் நியூசி. அணியை வீழ்த்தி தொடரை வென்று இந்திய கிரிக்கெட் அணி அசத்தல்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: எதிர்பாராத ட்விஸ்ட்! தவெகவில் இணையும் திமுக முக்கிய பிரமுகர்? போட்டுடைத்த செங்கோட்டையன்!
Embed widget