மேலும் அறிய

Farina Azad : "நீங்க முஸ்லீம்தானே..? நீங்க இப்படி ஒரு காரியத்த பண்றீங்க”.. ரசிகர் கேள்விக்கு நெத்தியடி பதிலடித்த ஃபரீனா!

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகை ஃபரீனா ஆசாத் வில்லியாக நடித்து வரும் வெண்பா கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

டிவி சீரியல்களில் ஒவ்வொரு காலதித்திலும் ஒவ்வொரு கதை பிரபலமாக இருக்கும். அப்படி ஒரு கண்டெண்ட் ஹிட் ஆகி விட்டால் அதை பல தொலைக்காட்சிகளில் பட்டி டிங்கிரிங் பார்த்து வேறு சீரியலாக மாற்றி போடுவது உண்டு. அப்படி கண்டெண்ட்டை ஹிட் ஆக்குவதற்காக பல புதிய முயற்சிகளை பல சேனல்கள் போட்டி போட்டு செய்கின்றனர். அப்படி பல நாட்களாக பலரின் கவனத்தையும் ஈர்த்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான்  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’.


Farina Azad :

பொதுவாக ஒரு சீரியல் என்றால் வயதானவர்கள் அதிகம் பார்ப்பார்கள், அல்லது காதல் சீரியல்கள் என்றால் இளைஞர் பட்டாளம் பார்க்கும். இந்த சீரியலில் தனித்தன்மையே இரண்டு வகையானோரும் சரி சமமாக பார்ப்பதுதான். அதிலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் எபிசோடுகள் அனைத்தும் பரபரப்போடு உள்ளதால் டிஆர்பியில் முதல் இடத்தில உள்ளது. இந்த சீரியலை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இதில் தோன்றும் காதாபாத்திரங்கள் பற்றி சொல்ல தேவையில்லை. குறிப்பாக வில்லியாக வரும் வெண்பா குறித்து அனைவரும் அறிவர். அந்த அளவிற்கு வில்லத்தனம் கொண்ட பாத்திரம் அது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by farina azad (@farina_azad_official)

சீரியல் பார்ப்பவர்களின் குமுறலையும், திட்டையும் வாங்கும் இந்த வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார். இந்நிலையில், ரசிகர்களுடன் அவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் கலந்துரையாடிய போது ஒருவர், " யூ முஸ்லீம் ரைட்..!!? அப்புறம் அடிக்கடி ப்ரே பண்ணுறீங்களா..!!? யூ ஆர் டூயின் ஹராம் திங் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கடுமையாக பதிலளித்த நடிகை ஃபரீனா,” சமூக ஊடகத்தில் இருப்பது. டிவி சீரியல் பார்த்து, ஒரு பிரபலத்தைப் பின்தொடர்ந்து அவரிடம் கேள்வி கேட்பதுதான் ஹராம் பட்டியலில் முதல் இடம்! முதலில் உன்னை சுத்தம் செய்து கொள், பின்பு என்னிடம் வந்து கேள்! என்று பதிவிட்டிருந்தார். தற்போது இந்த பதிவை பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget