மேலும் அறிய

அப்பா என தெரிந்ததும் பாரதியை ஆசையோடு சாப்பாடு ஊட்டச்சொல்லி மகிழும் லட்சுமி.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ!

பாரதி கண்ணம்மா சீரியலில், லட்சுமிக்கு ஆசையாய் சாப்பாடு ஊட்டும் பாரதி, தன் மகளாக ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 டாக்டர் பாரதி தான் தன்னுடைய அப்பா எனத்தெரிந்ததும், அவரைப் பார்ப்பதற்கு மருத்துவமனைக்கு வரும் லட்சுமி, ஆசையாய் சாப்பாடு ஊட்டுங்களேன் என்று கூறும் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியின் ஒளிப்பரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. டிஆர்பி ரேட்டிங் ஏற்ற வேண்டும் என்பதற்காக அதிரடியானக் கதைக்களத்துடன் சீரியல்கள் சமீபத்தில் ஒளிப்பரப்பாகி வருகிறது. குறிப்பாக தற்போது ரசிகர்களை சீரியல்கள் பார்க்க வைப்பதோடு, பல்வேறு கருத்துக்களையும் வெளியிடவும் வைப்பது தான் பாரதி கண்ணம்மா சீரியல். சராசரி குடும்பத்தில் பிறந்த பெண், பெரிய குடும்பத்தில் அதுவும் டாக்டரை திருமணம் செய்துக்கொள்வதால் மாமியார் வெறுப்பதாகக் கதைக்களம் நகரும். அதிலும் கருப்பான பெண் கண்ணம்மா என்பதால் அவரை மாமியார் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்  நாளடைவில் , அவளின் நல்ல மனதைப்பார்த்து மாமியார் சௌந்தர்யாவும் மனம் மாறுகிறார். ஆனால் கதையின் டிவிட்ஸாக கண்ணம்மாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தான் காரணம் இல்லை என பாரதி மறுக்கவே கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்தது.

  • அப்பா என தெரிந்ததும் பாரதியை ஆசையோடு சாப்பாடு ஊட்டச்சொல்லி மகிழும் லட்சுமி.. வைரலாகும் ப்ரோமோ வீடியோ!

இந்நிலையில் தான், கடந்த  மாதம் லட்சுமியின் அப்பா யார் என கண்ணம்மா கூறுவது போல ப்ரோமோ வெளியானது. இதனையடுத்து ரசிகர்கள்,  கண்ணம்மா சீரியலுக்கு என்ட் கார்டு போட போகுதுன்னு நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் ரசிகர்களை ஏமாற்றியதோடு மட்டுமில்லாமல் லட்சுமியிடம் உனது அம்மா, அப்பா எல்லோரும் கண்ணம்மா தான் என கூறிவிடுகிறார். இதன் பின்னர் லட்சுமி தன்னுடைய அப்பா என யார் எனத் தெரிந்துக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். இதற்கான தனக்கு கிடைத்த ஆதாரத்தோடு, கண்ணம்மா என்ன சொன்னாலும், அப்பாவைத்தேடி அலைகிறார்.

தன்னிடம் இருந்த முகவரி டாக்டர் பாரதி வீடாக உள்ளதே என்ற சந்தேகத்துடன் உள்ளே செல்லும் லட்சுமி அங்கே, பாரதி அங்கிள் தான் தன்னுடைய அப்பா என்பதைத் தெரிந்துக்கொண்டார். 8 ஆண்டுகளாக தன்னுடைய அப்பா யார்? எனத் தெரியாமல் இருந்த லட்சுமி, தற்போது தெரிந்துக்கொண்ட நிலையில் அப்பா டாக்டர் பாரதியைத் தேடி, லட்சுமி மருத்துவமனைக்கு செல்வதுப்போன்று இந்த வார ப்ரோமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில், “ மருத்துவமனைக்கு வரும் லட்சுமியைப்பார்த்து, ஏன் ஸ்கூல்க்கு போகல எனக்கேட்கிறார்., அதற்கு லட்சுமி எனக்கு உங்க கூடவே இருக்கனும் னு தோணுது என்று தெரிவித்த நிலையில், அவரது அறைக்கு  அழைத்து செல்கிறார். அப்போது லட்சுமி பாரதியை கண் சிமிட்டாமல் பார்க்கவே ஏன் இப்படி பார்க்கிறாய் என பாரதி கேட்கிறார். சும்மா என தெரிவிக்கும் லட்சுமி, எனக்கு நீங்க சாப்பாடு  ஊட்டி விட மாட்டீங்களா? எனக் கேட்க, அதுக்கு என்ன என பாரதி சாப்பாடு ஊட்டிவிடுவதைப்போல் ப்ரோமோ முடிவடைகிறது.

இதனைப்பார்த்த ரசிர்கள் அப்பாடா, சீரியலுக்கு என்டுகார்டு போட்டாப்போறாங்க. என சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் “இந்த பொண்ணு எங்கயாவது சுத்திக்கிட்டே தான் இருக்கும் போல.... "கண்ணம்மாவேக்கே டப் குடுக்கும்"... கண்ணம்மா - travel bag லட்சுமி - school bag என்றும்  பாரதி முகத்துக்காக இந்த நாடகம் எவ்ளோ வருசம் வேன்னாலும் ஓடும் எனவும் இந்த நாடகம் முடியுறதுக்குள்ள நாம சொர்க்கத்தில் தான் இருப்போம்“ என்பது போன்ற பல்வேறு கமெண்ட்களை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
'வலியைத் தாங்க முடியாமல் கதறி அழுதேன்'... 'புதுப்பேட்டை' படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த சினேகா!
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
சுத்தலில் விட்ட சிவகார்த்திகேயன்...ஹீரோவை மாற்றிய வெங்கட் பிரபு..அப்டேட் கொடுத்த தனுஷ்
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்.. நடிகர் பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய ரஜினி!
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ
நகராட்சி பணியாளர்களை எச்சில் இலை எடுக்க வைத்த ரேவந்த்..புது சர்ச்சையில் தவெக எம்.எல்.ஏ

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Donald Trump: சரியான கழிசடைகள்.. பேசுறதே டைம் வேஸ்ட்.. ஈரானை சாடிய டொனால்ட் ட்ரம்ப்!
Trichy power cut: திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
திருச்சி மாவட்ட மின்தடை அறிவிப்பு! - நாளை (09-07-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது?
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
ஓ.பி.எஸ் மகன் த.வெ.க-வுக்கு தாவ கிரீன் சிக்னல்? தி.மு.க-வில் அதிருப்தி!
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
Embed widget