மேலும் அறிய

bhagyalakshmi :கோபியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ராதிகா...! நிம்மதி மூச்சுவிடும் ரசிகர்கள்..!

கோபி துரோகம் செய்ததை அறிந்து மனம் உடைந்த ராதிகா கோபியை கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளியதை கண்டு ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக ரசிகர்களை கொண்ட தொடராக பாக்கியலட்சுமி உள்ளது. எப்போது கோபி சிக்குவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடந்த சில எபிசோட்டுகள் வயிற்றை பாலாக்கும் எபிசோட்களாகவே உள்ளது. முதல் நாள் குடிபோதையில் பல உண்மைகளை உளறியுள்ளார்.

மறுநாள் வீட்டிற்கு சென்ற கோபி மயூவிடம் பேச முற்பட, அப்போது குறுக்கே வந்த ராதிகாவை மயூவை அடித்து வீட்டிற்கு உள்ளே அனுப்புகிறார். உங்களுக்கு என்ன வேலை இங்க? என்று கோபமாக கேட்கிறார். ஏன் எப்படி இல்லாம் பேசுற? என்று கோபி மிகவும் ஷாக்குடன் கேட்கிறார். மேலும், எதுக்கு இப்படி நடந்துக்குற? பார்ட்டியில் கொஞ்சம் அதிகமாக குடிச்சுட்டேன். நான் ஏதாவது உளறி இருந்தா மன்னிச்சுடு..!னு சொல்கிறார்.


bhagyalakshmi :கோபியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ராதிகா...! நிம்மதி மூச்சுவிடும் ரசிகர்கள்..!

ஆனால், மிகவும் கோபத்துடன் ராதிகா எவ்ளோ பெரிய உண்மையை என்னிடம் மறைத்துவிட்டீர்கள். டீச்சர் என்ன அவங்க கூட பொறந்தவங்களா பாக்குறாங்க.. அவங்க குடும்பத்துல இருக்குறவங்களும் என்னை அவங்க குடும்பத்துல ஒருத்தவங்களா பாக்குறாங்க.. அப்படி இருக்கும்போது என்னையே அவங்களுக்கு துரோகம் பண்ண வச்சுட்டீங்களே.. வெளிய போங்க..! என ஆவேசமாக ராதிகா பேசுகிறார்.  கோபி பேச மற்பட உங்களுக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை என்று ராதிகா கூறியதுடன் கோபியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார். இந்த காட்சியை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆனந்தம் அடைந்தனர்.

பின்னர், ராதிகா வீட்டிற்கு சென்ற பாக்யாவிடம் மயூ ராதிகா அடித்த விவகாரத்தை கூறினாள். இதனால், ராதிகாவிடம் நீங்க ஏன் மயூவை அடிச்சீங்க. உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை என்கிறார். அப்போது உங்களுக்கும், நீங்க கல்யாணம் பண்ணிக்க போறவங்களுக்கும் ஏதும் பிரச்சினையா? என்று கேட்கிறார்.


bhagyalakshmi :கோபியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய ராதிகா...! நிம்மதி மூச்சுவிடும் ரசிகர்கள்..!

அதற்கு விரக்தியுடன் பதில் சொல்லும் ராதிகா, அவருறம் என்னை ஏமாத்திட்டாரு. என்கிட்ட நிறைய பொய் சொல்லிட்டாரு. அவர் குடும்பத்தை பற்றி அவர் சொன்ன எல்லா விஷயமும் பொய்தான் என கண்கலங்குகிறார். இன்றைய எபிசோட் இத்துடன் நிறைவடைந்தது.

Udhayanidhi Meet Kamal: விக்ரம் பல பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்டுகளை உடைக்க போகுது.. கமலை சந்தித்து பாராட்டிய உதயநிதி..!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Power House Teaser: ஃபுல் மீல்ஸ் தரப்போகும் சீயான்.. ரிலீசானது விக்ரமின் பவர் ஹவுஸ் பட டீசர்! மாஸா இருக்கு..
Power House Teaser: ஃபுல் மீல்ஸ் தரப்போகும் சீயான்.. ரிலீசானது விக்ரமின் பவர் ஹவுஸ் பட டீசர்! மாஸா இருக்கு..
Bigg Boss:
Bigg Boss: "பிக்பாஸ் ஒரு தரித்திரம் பிடிச்ச நிகழ்ச்சி.. உருப்படவே மாட்டாங்க.." கிழித்து தொங்கவிட்ட கூல் சுரேஷ்!
‘லெனின் பாண்டியன்’ ரீ-என்ட்ரி படம்: ரோஜா சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்; தர்ஷன் கணேசனுக்கும் பாராட்டு
‘லெனின் பாண்டியன்’ ரீ-என்ட்ரி படம்: ரோஜா சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்; தர்ஷன் கணேசனுக்கும் பாராட்டு
‘லெனின் பாண்டியன்’ முன் வெளியீட்டு விழா: தர்ஷன் கணேசன், கங்கை அமரன் நடிப்புக்கு குவிந்த பாராட்டு
‘லெனின் பாண்டியன்’ முன் வெளியீட்டு விழா: தர்ஷன் கணேசன், கங்கை அமரன் நடிப்புக்கு குவிந்த பாராட்டு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
ஒரே நாளில் ரூ.12,300 கோடி முதலீடுகளை ஈர்த்த CM விஜய்; எந்தெந்த கம்பெனிகள்.? இவ்வளவு வேலைவாய்ப்புகளா.?
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
வெல்கம் பேக் மக்களே! தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கூட்டம் அள்ளுது!
Anna police Medals : காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
காவல் துறையினர் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! அசத்தலான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு
Udhayanidhi : பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
பெரியார்,அண்ணாவுக்கு தடை.! காவல்துறை CM கட்டுப்பாட்டிலா? காவி எஜமானர்களின் கட்டுப்பாட்டிலா? – உதயநிதி கேள்வி
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
ஸ்டாலின் போட்ட ஒரே ஒரு போன்.! திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக- பிரேமலதா அதிரடி அறிவிப்பு
Iran Strait of Hormuz: ஹார்முஸ் விவகாரம்; வளைகுடா நாடுகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு; சவுதிக்காக ஒத்திவைத்த ஈரான்; காரணம் என்ன.?
ஹார்முஸ் விவகாரம்; வளைகுடா நாடுகளுடன் நடக்கவிருந்த சந்திப்பு; சவுதிக்காக ஒத்திவைத்த ஈரான்; காரணம் என்ன.?
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
பெற்ற மகனை ஸ்டாலின் முறையாக வளர்க்கவில்லை .! கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA- அமைச்சர் ரமேஷ்
Automatic Cars Under 9 Lakh: ஆட்டோமேட்டிக் கார்கள்லயே நாங்க தான் மலிவு.! ரூ.9 லட்சத்திற்குள் கிடைக்கும் மாடல்கள் லிஸ்ட் இதோ
ஆட்டோமேட்டிக் கார்கள்லயே நாங்க தான் மலிவு.! ரூ.9 லட்சத்திற்குள் கிடைக்கும் மாடல்கள் லிஸ்ட் இதோ
Embed widget