மேலும் அறிய

Year ender 2023: 2023இல் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை யார்? கருத்துக் கணிப்பில் சுவாரஸ்யம்!

Year Ender 2023: இந்த ஆண்டு வெளியான படங்களின் அடிப்படையில், ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த நடிகைகளில் யார் முதலிடத்தை பிடித்தார்?

2023ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாள்களே உள்ளன. 2024ம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான கலைஞர்களுக்கு வாக்களியுங்கள் என தனியார் இணையதளமான பிங்க் வில்லா ரசிகர்களிடம் வாக்கு சேகரித்தது. அந்த வகையில் 2023ம் ஆண்டில் சிறந்த தென்னிந்திய நடிகைகளில் யார் முதலிடத்தில் உள்ளார் என்ற கருத்துக்கணிப்பு நடைபெற்றது. 

நடிப்பு, கதாபாத்திரத் தேர்வு உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் ஆறு திறமையான நடிகைகளின் வரிசையில் அவரவருக்கு பிடித்தமான ஹீரோயினை தேர்வு செய்யுமாறு 1500 ரசிகர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

 

Year ender 2023: 2023இல் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை யார்? கருத்துக் கணிப்பில் சுவாரஸ்யம்!

யார் அந்த நடிகைகள்? 

அன்னபூரணி மற்றும் ஜவான் படத்திற்காக நடிகை நயன்தாரா, குஷி மற்றும் சாகுந்தலம் படத்திற்காக சமந்தா ரூத் பிரபு, பொன்னியின் செல்வன் மற்றும் லியோ படத்திற்காக நடிகை த்ரிஷா கிருஷ்ணன், மாமன்னன் மற்றும் தசரா படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ், காதல் தி கோர் படத்திற்காக ஜோதிகா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சித்தா மற்றும்  அத்ரிஷ்யா ஜலகங்கள் படங்களுக்காக நிமிஷா சஜயன் உள்ளிட்ட நடிகைகள் அந்த கருத்துக்கணிப்பில் இடம்பெற்றனர். 

முதலிடத்தில் த்ரிஷா : 

இந்த வாக்குப்பதிவின் முடிவில் கிட்டத்தட்ட 60% வாக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார் நடிகை த்ரிஷா கிருஷ்ணன்.  இந்த ஆண்டு த்ரிஷாவுக்கு ஒரு அற்புதமான ஆண்டாகவே அமைந்துள்ளது. அவர் நடித்த இரண்டு படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தன.

 

Year ender 2023: 2023இல் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை யார்? கருத்துக் கணிப்பில் சுவாரஸ்யம்!

பொன்னியின் செல்வன் - குந்தவை:

இயக்குநர் மணிரத்தினத்தின் வரலாற்று திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமான தஞ்சை இளவரசி குந்தவை எனும் கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார் த்ரிஷா. அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான நளினம் மற்றும் நேர்த்தியும் அத்தனை அழகாக வெளிப்படுத்தி பார்வையாளர்களின் இதயங்களை ஈர்த்தார். 

தி ரோட் - மீரா :

அதைத் தொடர்ந்து க்ரைம் த்ரில்லர் படமான 'தி ரோட்' படத்தில் தன் கணவர் மற்றும் மகனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் பெண்ணாக மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

 

Year ender 2023: 2023இல் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகை யார்? கருத்துக் கணிப்பில் சுவாரஸ்யம்!

லியோ - சத்யா :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'லியோ' படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. பல ஆண்டுகளுக்கு பிறகு விஜய் - த்ரிஷா காம்போவில் உருவான இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். 

த்ரிஷாவை தொடர்ந்து சமந்தாவிற்கு 28%, நயன்தாராவிற்கு 6%, நிமிஷா விஜயனுக்கு 2%, ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் தலா 1% பெற்று இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
உலகநாயகனுக்கு டபுள் கொண்டாட்டம்! கமலின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் - வைரலாகும் அறிவிப்பு
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: மாமியாரை சமாதானப்படுத்தும் மாப்பிள்ளை..! கேலி செய்யும் சிவனாண்டி! கார்த்திகை தீபத்தில் இன்று
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!
AK வந்துட்டாரு... சென்னை திரும்பிய அஜித்! விரைவில் டேர்டெவில் படப்பிடிப்பு தொடக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
கனடாவில் குடியேறியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்! 2027-ம் ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் பேருக்கு நிரந்தர குடியுரிமை – பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
Diwali 2026: தீபாவளி இறுதிக்கட்ட விற்பனை அமோகம்! திருச்சி கடைவீதிகளில் நள்ளிரவு வரை அலைமோதிய மக்கள் கூட்டம் 
Diwali 2026: தீபாவளி இறுதிக்கட்ட விற்பனை அமோகம்! திருச்சி கடைவீதிகளில் நள்ளிரவு வரை அலைமோதிய மக்கள் கூட்டம் 
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
IND vs NZ: உலகக்கோப்பைக்கு இதுதான் சரியான ப்ராக்டிஸ்! இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரும் நியூசி!
IND vs NZ: உலகக்கோப்பைக்கு இதுதான் சரியான ப்ராக்டிஸ்! இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரும் நியூசி!
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
Rasi Palan: நவம்பர் 8 தீபாவளி ராசிபலன்... இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள் எவை? இதோ லிஸ்ட்!
Rasi Palan: நவம்பர் 8 தீபாவளி ராசிபலன்... இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள் எவை? இதோ லிஸ்ட்!
Embed widget