மேலும் அறிய

Behind The Song: அதே டெய்லர்.. அதே வாடகை.. ஒரே ட்யூனை பயன்படுத்திய யுவன் - ஜி.வி.பிரகாஷ்குமார்!

நன்றாக கவனித்தால் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சர்வம் படங்களில் ஒரே ஒரு பாடல் மட்டும் ஒரே மாதிரியான ட்யூனை பயன்படுத்தி போடப்பட்டிருக்கும். 

Behind The Song வரிசையில் இன்று நாம் இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஜி.வி.பிரகாஷ்குமார் ஒரே மாதிரி ட்யூனை பயன்படுத்திய பாடல்கள் பற்றி காணலாம். 

என்னென்ன படங்கள்?

    • கடந்த 2009 ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆர்யா, திரிஷா, ஜே.டி.சக்கரவர்த்தி நடிப்பில் “சர்வம்” படம் வெளியானது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். 

    • இதேபோல் 2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் என பலரும் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” படம் வெளியானது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்தார். 

நன்றாக கவனித்தால் இந்த படங்களில் ஒரே ஒரு பாடல் மட்டும் ஒரே மாதிரியான ட்யூனை பயன்படுத்தி போடப்பட்டிருக்கும். 

அந்த 2 பாடல்கள் என்ன தெரியுமா?

அந்த இரண்டு பாடல்கள்  என்னவென்று கேட்டால், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற தனுஷ் பாடிய "உன் மேல ஆசைதான்" பாடல் மற்றும் சர்வம் படத்தில் இடம் பெற்ற இளையராஜா பாடிய "அடடா வா அசத்தலாம்" என்ற இரு பாடல்களையும் இப்போது கேட்டாலும் ஒரே டியூனில் இருப்பதை கவனிக்கலாம்.

யுவன் & ஜி.வி.பிரகாஷ்குமாரின் கருத்து என்ன?

ஒரு நேர்காணலில் யுவன் சங்கர் ராஜாவிடம், சர்வம் படத்துக்கு நீங்கள் போட்ட ஒரு டியூனும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் ட்யூனும் ஒரே மாதிரி இருக்குமே? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "சம்பந்தப்பட்ட அந்த டியூன் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக போடப்பட்டது தான்.

ஆனால் எதிர்பாராத விதமாக நான் அந்த படத்தில் வேலை செய்யவில்லை. அதனால் வேஸ்ட் ஆக இருந்த அந்த டியூனை இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் கொடுத்து விட்டேன். அவரும் ஓகே சொல்லிவிட்டார். சில நாட்களுக்கு பிறகு செல்வராகவனிடமிருந்து எனக்கு போன் வந்தது. "ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இந்த டியூனை வைத்து ஒரு பாட்டு வைத்துள்ளேன் உனக்கு தெரியாதா?" என கேட்டார். நான், "அய்யய்யோ எனக்கு தெரியாதே. நான் விஷ்ணுவுக்கு கொடுத்து விட்டேனே" என்ன பதில் சொன்னேன். சரி விடுயா பார்த்துக்கலாம் நான் செல்வா சொல்லிவிட்டார். 

அதே சமயம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், "சம்பந்தப்பட்ட அந்தப் பாடலை விஷுவல் அடிப்படையில் மியூசிக் செய்ததாக குறிப்பிட்டு இருப்பார்".

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget