மேலும் அறிய

Beast Trailer New Record : வலிமை ட்ரைலரை வதம் செய்த பீஸ்ட்... மொத்த ரெக்கார்டையும் ஒரே நாளில் காலி செய்த விஜய்..

நடிகர் விஜய் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர், வலிமை படத்தின் ட்ரைலரை விட அதிக பார்வையாளர்களை கடந்து புது சாதனை ஒன்றை படைத்துள்ளது.

விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. ட்ரெய்லருக்கு வரவேற்பும், விமர்சனங்களும் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் நிலையில், யூடியூப்பில் இதுவரை 34 லட்சம் பார்வையாளர்களை கடந்து சென்று  கொண்டிருக்கிறது. பீஸ்ட் படமும், கன்னட யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் அடுத்தடுத்த நாள்களில் வெளியாக இருப்பதால் இந்தப்படங்களுக்கு இடையே போட்டி நிலவிவருகிறது.

எப்பொழுது நடிகர் விஜய்க்கு தொழில்முறையிலும், வசூல் ரீதியான போட்டியிலும் நடிகர் அஜித் மிகப்பெரிய போட்டியாக கருதப்படுகிறார். இவர்கள் இருவர்களில் யார் படம் வெளியானாலும் ரசிகர்கள் திருவிழாவை போல கொண்டாடுவர். தொடர்ந்து கடுமையான போட்டி நிலவும். 


Beast Trailer New Record : வலிமை ட்ரைலரை வதம் செய்த பீஸ்ட்... மொத்த ரெக்கார்டையும் ஒரே நாளில் காலி செய்த விஜய்..

அந்த வகையில், நடிகர் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து, அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், உலகம் முழுவதும் வலிமை திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அறிவித்திருந்தார். 

இந்த படம் வெளியாவதற்கு முன்பாக இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தை ஒரு கலக்கு கலக்கியது. வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 3 மாதங்கள் ஆகிய நிலையில் இதுவரை அந்த ட்ரெய்லரை 24 மில்லியன் பார்வையாளர்களை கடந்து 1. 6 மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது. 

இந்தநிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 13 ம் தேதி திரைக்கு வர இருக்கும் பீஸ்ட் படத்தின் ட்ரைலர், வலிமை படத்தின் ட்ரைலரை விட அதிக பார்வையாளர்களை கடந்து புது சாதனை ஒன்றை படைத்துள்ளது. நேற்று முன்தினம் 6 மணிக்கு வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரைலர் தற்போது வரை யூடியூப்பில் 2.7 மில்லியன் லைக்ஸ் மற்றும் 34 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதன்மூலம், வலிமை ட்ரைலரின் மொத்த ரெக்கார்டுகளையும் பீஸ்ட் ட்ரைலர் ஒரு நாளைக்குள் முறியடித்து சாதனை படைத்துள்ளது. 

பீஸ்ட் படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

 

தலைப்பு செய்திகள்

பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
'நமக்கு சோறு போட்ட படம் அது'... 'ஜன நாயகன்' லீக் குறித்து உருக்கமாக பேசிய பிரதீப் இ. ராகவ்
'நமக்கு சோறு போட்ட படம் அது'... 'ஜன நாயகன்' லீக் குறித்து உருக்கமாக பேசிய பிரதீப் இ. ராகவ்
சமஸ்கிருத ஸ்லோகத்தை காப்பியடித்தாரா? வைரல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர்
சமஸ்கிருத ஸ்லோகத்தை காப்பியடித்தாரா? வைரல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அப்யங்கர்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
Embed widget