மேலும் அறிய

WATCH VIDEO: வளைகாப்பு விழாவில் தமிழ் நடிகையின் குத்து டான்ஸ் - வைரலாகும் வீடியோ..!

Jennifer Dance Video: முன்பு வெளியான ஒரு வீடியோவில்,  ‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தில் ஜெனிபர் ஆடிய வாடி மச்சினியே பாடலுக்கு, தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர் அதே நளினத்துடன் நடனமாடினார்.

நடிகை ஜெனிபர் நந்திதா பாரதிராஜாவின் ‘ஈர நிலம்’, ‘ரிதம்’, ‘ராவண தேசம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' என்ற தொடரில் ராதிகா என்ற  கதாபாத்திரத்தில் நடித்தார். அவரின் இந்த கேரக்டர் இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகினார். இதனால், அவருகென்று தனியாக இருந்த ரசிகர் பட்டாளம் அதிர்ச்சி அடைந்தது.

ஜெனிபர் 2007 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் காசி விஸ்வநாதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சீரியலில் இருந்து ஜெனிபர் விலகிய நிலையில்,  சில நாட்களுக்கு முன்பு தனது கர்ப்பத்தை அறிவித்து நீருக்கடியில் போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டார். குறிப்பாக அவரது அன்பான கணவருடன் லிப்லாக் உடன் இருந்தது பெரிய அளவில் வைரலானது.

இந்நிலையில், ஜெனிபரின் வளைகாப்பு விழா சென்னையில் அவரது நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு வீடியோவில் ஜெனிபர், தனது கணவரை அன்புடன் சமாதானப்படுத்துவதையும், அதன்பிறகு தம்பதியினர் குத்து நடனம் ஆடுவதையும் காணலாம்.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு வெளியான ஒரு வீடியோவில்,  ‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தில் ஜெனிபர் ஆடிய வாடி மச்சினியே பாடலுக்கு, தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர் அதே நளினத்துடன் நடனமாடி அசத்தினார். இந்த வீடியோவும் வைரலானது.

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget