மேலும் அறிய

Bakasuran Booking: விறுவிறு முன்பதிவு .. தனுஷின் வாத்தி படத்துக்கு டஃப் கொடுக்கும் “பகாசுரன்”

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள பகாசூரன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து மோகன் ஜி அடுத்ததாக பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல்  ராதாரவி, தயாரிப்பாளர் கே.ராஜன், ராம்ஸ், சரவணன் சுப்பையா, தேவதர்ஷினி ஆகியோரும் பகாசூரனில் இணைந்துள்ளனர்.

சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படம் நாளை மறுநாள் (பிப்ரவரி 17) வெளியாகிறது. இதேநாளில் நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் வெளியாகிறது. ஒரே நாளில் அண்ணன் செல்வராகவன் - தம்பி தனுஷ் படங்கள் மோதுவது பெரும் எதிர்பாரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தனுஷ் படத்துக்கு போட்டியாக பகாசூரன் வெளியாகிறது என்ற தகவலையும் மோகன் ஜி மறுத்தார்.  முன்னதாக நேர்காணல் ஒன்றில் பகாசூரன் படத்தின் ட்ரெய்லர் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியானது. தொடர்ந்து பல ரிலீஸ் தேதிகள் முடிவு செய்யப்பட்டு தற்போது பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது என மோகன் ஜி கூறியிருந்தார்.

தமிழ்நாடு முழுக்க உள்ள மசாஜ், ஸ்பா போன்றவற்றில்  வேலை செய்யும் பெண்கள், அந்த தொழிலுக்குள் எப்படி வருகிறார்கள்?, ஆன்லைன் பாலியல் மோசடிகள் ஆகியவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள பகாசூரன் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் தான் பகாசூரன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செல்வராகவன் நடித்திருப்பது பெரிய பலம் என்பதால் பலரும் இப்படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை.. சினிமா வட்டாரத்தில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் இதோ

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
இந்த வார ஓடிடி ரிலீஸ்: விஜய் சேதுபதியின் ‘பத்தா’ முதல் ஜி.வி. பிரகாஷின் ‘இம்மார்டல்’ வரை.. முழு பட்டியல்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
நடிகர் ரவிமோகன் வெளியிட்ட ‘மணிகண்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
ரஜினியின் 6 இண்டஸ்ட்ரி ஹிட் படங்கள்! ‘ஜெயிலர் 2’ முதல் ‘படையப்பா’ வரை.. வசூல் விபரங்கள்
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!*
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!*

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Cyclone Arnab: ஆட்டத்தை ஆரம்பித்த அர்னாப் புயல்! எப்படி காற்று அடிக்குது பாருங்களே.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
பிரபல ரவுடி டேவிட்டை கொன்றது இவர்களா? - சேலத்தை உலுக்கிய கொலை வழக்கில் 7 பேர் சரண்
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC: அரசு வேலை வேண்டுமா? இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! அரசின் ஜாக்பாட் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
TVK On Stalin: Senior Generational Abuser ஸ்டாலின், அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
Senior Generational Abuser ஸ்டாலின் அடுத்த வீடியோ எப்போது வரும்? அன்பில் விவகாரம் சகட்டுமேனிக்கு அடித்த தவெக
CTR Nirmalkumar: ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார்
ஒரு பைல்க்கே இந்த நிலைமை..! ரூல்ஸ் ஃபாலோ செய்தே அன்பில் மகேஷ் மீது நடவடிக்கை - நிர்மல்குமார் பதிலடி
Defender 110 : அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
அடேங்கப்பா..! ரூ.34 லட்சம் விலை குறைப்பு - டிஃபெண்டர் 110 சர்ப்ரைஸ் - உள்ளூர் அசெம்ப்ளி சம்பவம்
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Rate: தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? வாங்க இதுதான் சரியான நேரமா?
Aavin Price: பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
பொதுமக்கள் ஷாக்..! ஆவின் பொருட்களின் விலை உயர்வு - நெய், இனிப்பு - எதற்கு எவ்வளவு தெரியுமா?
Embed widget