மேலும் அறிய

"என் காட்சி குறையும்... ரெஸ்ட் வேணும்... வயசாகிடுச்சு..." வீடியோ பகிர்ந்த பாக்கியலட்சுமி கோபி... கவலையில் ரசிகர்கள்!

சதீஷின் இந்த வீடியோ அவரது ரசிகர்களையும் பாக்கியலட்சுமி தொடர்  ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

வயதானவர்கள் தொடங்கி 2K கிட்ஸ் வரை அனைத்து தரப்பு ரசிகர்கள், நெட்டிசன்ஸ் என பேராதரவு பெற்ற கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' 

பாக்கியலட்சுமியாக இந்தத் தொடரில் சுசித்ராவும், கோபியாக நடிகர் சதீஷூம், ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடிகை ரேஷ்மாவும் இந்தத் தொடரில் நடித்து வருகின்றனர்.

இதில் 2 பெண்களை ஏமாற்றும் வில்லன் கணவனான கோபி கதாபாத்திரத்தில் நடித்து சதீஷ் லைக்ஸ் அள்ளி வருகிறார். ஒரு பக்கம் இவரை ரசிகர்கள் கண்டபடி திட்டினாலும், மற்றொருபுறம் சதீஷின் நடிப்புத் திறமையை புகழ்ந்துகொண்டு சீரியல் பார்த்தபடி தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கை  எக்கச்சக்கமாக மக்கள் எகிற வைத்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி சீரியலில் பழனிசாமி எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ரஞ்சித் எண்டிரி கொடுத்துள்ள நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் வரும் காலத்தில் இன்னும் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விரைவில் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு சதீஷ் விலகுவதாக கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வருகின்றன.

முன்னதாக தன் சமூக வலைதளப் பக்கத்தில் சதீஷ் பகிர்ந்த வீடியோவில், "சம்மர் கட் பண்ணியிருக்கேன், ப்ரோமோ பாத்திருப்பீங்க. ரஞ்சித் சார் எண்ட்ரி ஆகறாரு. எங்களுக்கு கொடுக்கற அதே ஆதரவ அவருக்கும் கொடுங்க.. இன்னும் பாக்கியலட்சுமிக்கு முன்ன விட நிறைய பாராட்டுகள நீங்க தரணும். என்னுடைய கோபி கதாபாத்திரம் கொஞ்சம் குறைய நிறைய வாய்ப்பிருக்கு. கிட்டத்தட்ட 800 எபிசோட்கள் வரப்போகுது. நான் கொஞ்சம் ஓய்வெடுக்கணும். வயசாகிடுச்சு” என சதீஷ் பேசியுள்ளார்.

சதீஷின் இந்த வீடியோ அவரது ரசிகர்களையும் பாக்கியலட்சுமி தொடர்  ரசிகர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

என்னதான் பல ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வந்தாலும், பாக்கியலட்சுமி தொடரின் கோபி கதாபாத்திரம் தான் சதீஷூக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுக் கொடுத்து அவரை சின்னத்திரை ஸ்டாராக மாற்றியுள்ளது.

முன்னதாக மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய றெக்கை கட்டிய மனசு தொடரில் சதீஷ் நடித்த சீன்கள், எம்.ஜி.ஆர், பெருமாள் கதாபாத்திரங்களில் சதீஷ் தோன்றிய ஃபோட்டோக்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வைரலானது.

மாடலிங், விளம்பரம் என தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய சதீஷ், ’மின்சாரப்பூவே ’எனும் தமி படத்தில் நடித்துள்ளார். பின்னர் சீரியல் உலகில் ஆனந்தம்,சூலம்,வம்சம், திருமதி செல்வம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சதீஷ் பாக்கியலட்சுமி கோபி கதாபாத்திரத்தால் தான் மக்களின் ஏகோபித்த பாராட்டுகளை அள்ளியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget