மேலும் அறிய

Ayalaan Teaser: பொங்கலுக்கு வருகிறான் அயலான்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர் ரிலீஸ் - சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அயலான் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அயலான் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக உலா வருபவர் சிவகார்த்தகேயன். இவரது நடிப்பில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த படம் அயலான். பல முறை பட வெளியீடு தள்ளிப்போன நிலையில், இன்று அயலான் திரைப்படத்தின் டீசர் வெளியானது.

அயலான் டீசர்:

நேற்று இன்று நாளை என்ற படத்தில் கால இயந்திர கதைக்களத்தில் அசத்தலாக ஹிட் கொடுத்த இயக்குனர் ரவிக்குமாரின் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த கதை ஏற்கனவே இயக்குனர் ஏலியன்கள் கதைக்களத்தை கொண்டது என்று ரசிகர்களுக்கு தெரியும். தற்போது வெளியாகியுள்ள டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்கள் மிகவும் ரசிக்கும் வகையில் காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள வேற்றுக்கிரகவாசிகளான ஏலியன்கள் தொடர்பாக கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு நிகராக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த வேற்றுக்கிரக வாசியான ஏலியன் ஒன்று தமிழ்நாட்டில் வசித்து வரும் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்களை சந்திப்பதும், அவரது நண்பர்களுடன் ஏலியனுக்கும் நிகழும் நிகழ்வுகளுமே கதைக்களமாக அமைந்துள்ளது என்பதை டீசர் காட்டுகிறது.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சி:

ஏலியன் கதைக்களத்துடன் கிராபிக்ஸ் காட்சிகள், சிவகார்த்திகேயனுக்கே உரித்தான நகைச்சுவை, யோகிபாபு காமெடி கூட்டணியுடன் படம் உருவாகியுள்ளதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல்ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அன்பறிவு சண்டைப்பயிற்சி காட்சிகளை உருவாக்கியுள்ளனர். கே.ஜே. ஆர். ஸ்டூடியோஸ் இந்த படத்தை வெளியிட உள்ள நிலையில், இந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கே.ராஜா தயாரித்துள்ளார். நீண்டநாட்களாக படப்பிடிப்பிலே இருந்த அயலான் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு அயலான் திரைப்படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையின்போது தொடர் விடுமுறை வரும் என்பதால் வசூலை வாரிக்குவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"மதுரைன்னா ரவுடின்னுதான் நினைப்பாங்க...ஆனா ?" – 'வதந்தி 2' அனுபவத்தை பகிர்ந்த சசிகுமார்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
240 நாடுகளை குறிவைக்கும் 'வதந்தி சீசன் 2'... உலகம் முழுவதும் வெளியாகும் சசிகுமாரின் புதிய கிரைம் திரில்லர்!
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Maruti 7 Seater: எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
எல்லாமே இருந்தும் ஓடல..! 7 சீட்டரை அப்க்ரேட் செய்து விலையை குறைக்கும் மாருதி? 5 ஸ்டார் ரேட்டிங், 23KM மைலேஜ்
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Toyota Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
இன்னோவா ஹைக்ராஸை கட்டிட்டு அழாதீங்க..! விலையிலும், வசதியிலும் டக்கரான 3 மாற்று ஆப்ஷன்கள்
Embed widget