மேலும் அறிய

Atlee reunion with vijay: செஞ்சிட்டா போச்சு... விஜயுடன் இணையும் அட்லி.. வைரலாகும் ட்விட்..!

இயக்குநர் அட்லி நடிகர் விஜயுடன் மீண்டும் இணையும் வகையிலான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

இயக்குநர் அட்லி நடிகர் விஜயுடன் மீண்டும் இணையும் வகையிலான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அமேசானின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து  “பிகில் படத்தில் இடம் பெற்ற ராயப்பன் கேரக்டரை மையப்படுத்தி ஒரு முழு படத்தை எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்”  என்று ட்விட் செய்தது. இதற்கு பதிலளித்த இயக்குநர் அட்லி, “ செஞ்சிட்டா போச்சு’ என்று ட்விட் செய்திருந்தார். இதன் மூலம் இயக்குநர் அட்லி மீண்டும் விஜயுடன் இணையப்போகிறாரா, அது விஜயின் 68 ஆவது படமாக இருக்குமா போன்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழிப்பி வருகின்றன.

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் அட்லி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜயை வைத்து  ‘தெறி’ படத்தை இயக்கினார். இந்தப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், தொடர்ந்து இந்த கூட்டணி  ‘மெர்சல்’  ‘ பிகில்’ படங்களில் இணைந்தது.

                                                                     Atlee reunion with vijay: செஞ்சிட்டா போச்சு... விஜயுடன் இணையும் அட்லி.. வைரலாகும் ட்விட்..!

இதில் மெர்சல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், பிகில் அந்தளவுக்கான வரவேற்பை பெறவில்லை. அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் ‘லோகேஷ் கனகராஜ்’ இயக்கத்தில்  ‘மாஸ்டர்’ படத்தில் இணைந்தார். தற்போது தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.  

இயக்குநர் அட்லி ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும்  ‘லயன்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!
விஜயின் 'ஜன நாயகன்' வசூலை முந்திய ஸ்பைடர்மேன்... இந்தியாவில் ஹாலிவுட் படைத்த புதிய சாதனை!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget