மேலும் அறிய

ஜவான் படத்தில் கைகொடுத்த அட்லீயின் செண்டிமெண்ட்... அல்லு அர்ஜுன் படத்திலும் தொடர்கிறதா?

தெறி படத்திற்கு பிறகு நடிகை சமந்தா மீண்டும் அட்லீ இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைப்படங்களில் கம்பேக் கொடுக்கிறார். அதற்கு முன்னதாக வெப் சீரிஸ்களில் நடித்து வந்த சமந்தா தற்போது நடித்து வரும் Maa Inti Bangaram என்ற படம் மூலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். சாகுந்தலம் மற்றும் குஷி ஆகிய படங்களுக்கு பிறகு இப்போது இந்தப் படத்தில் நடித்து வருகிறார். அதோடு, இந்தப் படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிறார்.

இந்த நிலையில் தான் அட்லீ இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஜவான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அட்லீ இயக்கத்தில் புதிய படம் உருவாக உள்ளது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது.


ஜவான் படத்தில் கைகொடுத்த அட்லீயின் செண்டிமெண்ட்... அல்லு அர்ஜுன் படத்திலும் தொடர்கிறதா?

புஷ்பா 2 படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லு அர்ஜூன் இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தான் அவருக்கு ஜோடியாக சமந்தா ஹீரோயினாக நடிக்க உள்ளார். அட்லீ மற்றும் அல்லு அர்ஜூன் படம் என்பதால் இந்தப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப் படத்தில் முதலில் பிரியங்கா சோப்ரா நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் ராஜமௌலி இயக்கத்தில்... மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் படத்தில் நடிப்பதால், இப்படத்தில் நடிக்க முடியாது என கூறியதாக தெரிகிறது.


ஜவான் படத்தில் கைகொடுத்த அட்லீயின் செண்டிமெண்ட்... அல்லு அர்ஜுன் படத்திலும் தொடர்கிறதா?

இதை தொடர்ந்து, அட்லீ தன்னுடைய செண்டிமெண்ட் படி, நடிகை சமந்தாவை தான் அல்லு அர்ஜுனுக்கு ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம்.  இதற்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் சமந்தா நடித்து வெளியான திரைப்படம் தான் 'தெறி' விஜய்க்கு ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் சம்மு தான் ஹீரோயினாக நடித்திருந்தார். 


ஜவான் படத்தில் கைகொடுத்த அட்லீயின் செண்டிமெண்ட்... அல்லு அர்ஜுன் படத்திலும் தொடர்கிறதா?

இப்போது கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அட்லீ இயக்கத்தில் சமந்தா நடிக்கிறார். இது சமந்தா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் அட்லீ பாலிவுட் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான 'ஜவான்' படத்தில், முதலில் சமந்தாவை தான் நயன்தாரா ரோலில் நடிக்க வைக்க அட்லீ முடிவு செய்த நிலையில், மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக சமந்தா நடிக்க மறுத்துவிட்டார். இதன் பின்னர் செண்டிமெண்ட் பார்த்து, தன்னுடைய முதல் படத்தில் ஹீரோயினாக நடித்த நயன்தாராவை நடிக்க வைத்தார். இதே செண்டிமெண்ட் படி தனது ஹிட் படத்தில் நடித்த சமந்தாவை தான் அட்லீ அல்லு அர்ஜுன் படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget