மேலும் அறிய

கல்யாணம் எப்போன்னு தெரியல.. ஆனா சீக்கிரம் நடக்கணும்.. ரன்பீர் தாயார்

ஆலியா பட், ரன்பிர் கபூர் எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னு தெரியாது. ஆனால் சீக்கிரம் அந்தக் கல்யாணம் நடக்கணும்னு சொல்லியிருக்காங்க என முன்னாள் நடிகையும் ரன்பீரின் தாயாருமான நீத்து கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர்களான ஆலியா பட், ரன்பிர் கபூர் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு, நேர்காணல் ஒன்றில் பேட்டியளித்த ரன்பிர் கபூர், `கொரோனா பெருந்தொற்று ஏற்படாமல் இருந்திருந்தால் இருவரும் திருமணம் செய்திருப்போம்’ எனக் கூறியிருந்தார். 

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ஆலியா பட்,  `இதில் மறைக்க எதுவும் இல்லை. நம் வாழ்க்கையில் சில நாள்கள் நமக்கு நேரும் உணர்வுகளைப் பற்றி நாம் பேசாமல் இருப்போம்.. ஏனெனில் அதன் மீது அதீதமான பாதுகாப்பு உணர்வு இருக்கும்.. இல்லையேல் அதுகுறித்து உறுதியாக நமக்கே தெரியாது.. அல்லது அது மிகவும் பெர்சனலாக இருப்பதால் பிறருடன் பகிர முடியாததாக இருக்கும். என் காதலைப் பற்றி ஊர் முழுவதும் இருக்கும் சுவர்களில் ஒட்டுவதைப் போல இல்லை இது.. அதே போல இதில் வெளியில் சொல்லாமல் மறைப்பதற்கும் எதுவும் இல்லை. நான் காதலில் இல்லை எனப் பொய்யாகக் கூறப்போவதில்லை. என் வயதை மனதில் கொண்டு பார்த்தாலும், அதனை மறைக்கக் கூடிய காலகட்டத்தை நான் கடந்துவிட்டேன்’ எனக் கூறியுள்ளார். 

கல்யாணம் எப்போன்னு தெரியல.. ஆனா சீக்கிரம் நடக்கணும்.. ரன்பீர் தாயார்

இந்நிலையில் தான் அண்மைக்காலமாகவே ஆலியா பட், ரன்பீர் கபூர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இணையம் முழுவதும் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் ஆலியாவோ, ரன்பீரோ இதை உறுதிப்படுத்தவில்லை. அதனால், ஊடகங்கள் ரன்பீரின் தாயார் நீது கபூரிடம் கேள்விகளை முன்வைக்கத் தொடங்கிவிட்டனர்.

நீத்து கபூர் இது குறித்து, "எனக்கே அவர்கள் திருமணத் தேதி பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் இருவருமே எப்போதுமே தனிப்பட்ட ரகசியங்களைக் காப்பவர்கள். அவர்கள் எப்போது வேண்டுமானால் திருமணம் செய்து கொள்ளட்டு,. எனக்கு அவர்களை ரொம்பப் பிடிக்கும். இருந்தாலும் அந்தத் திருமணம் சீக்கிரம் நடந்துவிடாதா என்றே நான் விரும்புகிறேன். ஆலியா அன்பானவர். அவரை நான் பார்த்தப் பார்த்து மகிழ்ச்சி கொள்வேன். இருவருமே மேட் ஃபார் ஈச் அதர் வகையறா. அவர்கள் எண்ண அலைகள் ஒத்துப் போகும். ரன்பீர் கபூர் என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே தூயமனதுக்காரர். கள்ளம்கபடமற்ற மனம் கொண்டவர். யார் மீதும் பொறாமையோ, கெட்ட எண்ணமோ இல்லாதவர். இருவருமே அவரவர் பணியில் முழு ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டவர்கள். எனக்கும் எனது மாமியாருக்கும் மிகவும் ஆழமான அன்பும் புரிதலும் இருந்தது. அதேபோல் எனக்கும் ஆலியாவுக்கும் இருக்கும் என நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

தலைப்பு செய்திகள்

’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
’அலப்பற கெளப்பறோம்’...ஓடிடியில் வெளியாகும் ’சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ஷோ’...விவரங்கள் இதோ...
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
விஜய்க்கு புஸ்ஸி ஆனந்த் போல் சிவகார்த்திகேயனுக்கு இவரா? யார் இந்த மோகன்தாஸ்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஜெயிலர் 2 படத்திலிருந்து 100 நிமிட ஃபுட்டேஜ் நீக்கப்பட்டதா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget