மேலும் அறிய

Kathar Basha OTT Release: ஓடிடியில் வெளியாகும் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் ... உற்சாகத்தில் முத்தையா ரசிகர்கள்!

ஆர்யா முதன்முறையாக கிராமத்துக் கதைக்களத்தில் இப்படத்தில் நடித்த நிலையில், முத்தையாவில் ட்ரேட் மார்க் படமாக இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

'காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின்  ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் முத்தையாவுடன் நடிகர் ஆர்யா முதன்முதலில் கூட்டணி வைத்த திரைப்படம் காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’. இப்படத்தில் ஹீரோயினாக சித்தி இத்னானி நடித்த நிலையில், பிரபு, பாக்யராஜ், மாஸ்டர் மகேந்திரன், பி.எஸ்.அவினாஷ், ஆடுகளம் நரேன், தமிழ், ரேணுகா எனப் பலரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆர்யா முதன்முறையாக கிராமத்துக் கதைக்களத்தில் இப்படத்தில் நடித்த நிலையில், முத்தையாவில் ட்ரேட் மார்க் படமாக இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்ட்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ZEE5 ஓடிடி தளத்தில் இப்படம் வரும் ஜூலை 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

 இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றி இயக்குநர் முத்தையா கூறுகையில், "காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்' காதல், தியாகம், உள்ளிட்ட உணர்வுகளை ஆராயும் ஒரு உணர்ச்சிபூர்வமான கதை.  வழக்கமாக நீங்கள் பின்பற்றிவரும் மதக் கோட்பாடுகளை பார்வையாளர்கள் மாற்றியமைக்கவேண்டிய இடையறாத தேவை இப்போது இருக்கிறது.

இதை மனதில் வைத்து சமூக-மதக் கோட்பாடுகளைத் தகர்த்தெறியும் ஒரு திரைப்படமாக இதை உருவாக்கியிருக்கும் அதே வேளையில்,  பார்வையாளர்களுக்கான உணர்ச்சிகரமான அடிதடி நிறைந்த பொழுதுபோக்குச் சித்திரமாகவும் இப்படத்தை உருவாக்க நாங்கள் கடும் முயற்சி எடுத்துள்ளோம்.

பெரிய திரையில் இப்படத்தை வெற்றிப்படமாக உருவாக்க உதவியவர்களுக்கு நன்றி. மேலும் டிஜிட்டல் தளத்திலும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பை பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்”  எனக் கூறியுள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget