மேலும் அறிய

Arjun Kapoor : சின்ன சின்ன அடிகளாக எடுத்து வைக்கிறோம்.. 12 வருட வயது வித்தியாசம்... போனி கபூர் மகனின் காதல் சீக்ரெட்

Arjun Kapoor - Malaika Arora relationship: காஃபி வித் கரண் 7 சமீபத்திய எபிசோடில் சோனம் கபூரும் அர்ஜுன் கபூரும் பங்கேற்று தங்களின் உறவு மற்றும் தொழில் பற்றி வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்தனர். 

Arjun Kapoor :  மலாய்கா அரோராவுடனான உறவு குறித்து வெளிப்படையான தகவல் கொடுத்த அர்ஜுன் கபூர் - காஃபி வித் கரண் ஷோ 

மிகவும் வைரல் ஆகும் ஒரு ரியாலிட்டி ஷோ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் காஃபி வித் கரண் 7 . இதன் சமீபத்திய எபிசோடில் சோனம் கபூரும் அர்ஜுன் கபூரும் பங்கேற்று தங்களின் உறவு மற்றும் தொழில் பற்றி வெளிப்படையாக தங்களின் கருத்துக்களை பகிர்ந்தனர். 

நான் இனி ஆதரவாக இருப்பேன் :

கரண் ஜோஹர், மலைக்கா அரோராவுடனான அர்ஜுனின் உறவு பற்றி சில கேள்விகளை எழுப்பினர். மேலும் அவர் சோனத்திடம், நீங்கள் எப்படி சகோதரருக்கு ஆதரவாக இருந்தீர்கள் என கேட்டார். அதற்கு சோனம் தெளிவாக "எனக்கும் அர்ஜுனுக்கும் பதினைந்து நாட்கள் மட்டுமே வித்தியாசம். பள்ளிப்பருவத்தில் இருந்து நாங்கள் ஒன்றாகவே இருந்தோம். எனவே எங்களுக்குள் அந்த அன்பு நிபந்தனையற்ற ஒன்றானது. சமீபகாலமாக தான் அவரின் வாழ்வில் மகிழ்ச்சி ஆரம்பித்துள்ளது. இனி நிச்சயம் அவருக்கு நான் ஆதரவாக இருப்பேன்" என்றார் சோனம். 

Arjun Kapoor : சின்ன சின்ன அடிகளாக எடுத்து வைக்கிறோம்.. 12 வருட வயது வித்தியாசம்... போனி கபூர் மகனின் காதல் சீக்ரெட்

அர்ஜுன் - மலாய்கா உறவு :

கரண் ஜோஹர் பிறகு தனது கேள்வியினை அர்ஜுன் பக்கம் திருப்பினார். மலாய்காவுடனான உறவை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த ஏன் இவ்வளவு நேரம் எடுத்து கொண்டீர்கள் என்றார். "நான் சிறிது காலம் வேறு விதமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தேன் என்று நினைக்கிறன். நான் ஒரு பிரிந்து குடும்பத்தில் வாழ்ந்ததால் என்னால் எல்லாவற்றையும் எளிதாக பார்க்க முடியாது. எப்போதுமே நான் அனைவரையும் பற்றி நினைப்பேன். அவளோடு இருப்பது எனக்கு பிடிக்கும் ஆனால் அதை  அனைவராலும் புரிந்து கொள்ள இயலாது. அவர்களின் பார்வையை நான் எளிதாக்க வேண்டும். அவளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. வாழ்க்கையும் இருந்தது. அதை நான் அறிவேன். 

திருமணம் குறித்த கேள்விக்கு அர்ஜுனின் பதில்:

வருங்காலத்தில் நடக்கவிருக்கும் திருமணம் குறித்து கேட்டபோது அர்ஜுன் "நாங்கள் இதுவரையில் திட்டமிடவில்லை. நான் எதையும் மறைக்கவில்லை. நிதி ரீதியாக மட்டுமின்றி நிலையானதாகவும் இருக்க விரும்புகிறேன். நான் மகிழ்ச்சியாக இருந்தால் தான் என் துணையை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முடியும். எனது வேலையிலும் நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்" என்றார்.  

View this post on Instagram
 
A post shared by PEOPLE OF BOLLYWOOD (@peopleofbollywood)

ரேபிட்-ஃபயர் ரவுண்டு:

பின்னர் சோனம் மற்றும் அர்ஜுன் இருவருக்கும் ரேபிட்-ஃபயர் ரவுண்டு நடத்தப்பட்டது. இதில் பதில்களின் அடிப்படையில் அர்ஜுன் வெற்றிபெற்று காபி ஹேம்பரை வென்றார்

இந்த நிகழ்ச்சிக்கு சோனம் ஒரு கருப்பு உடையில் தனது பேபி வயிறு தெரியும் படி ஒரு பளபளப்பான ஆடையை அணிந்திருந்தர். மறுபுறம் அர்ஜுன் பழுப்பு நிற உடை அணிதிருந்தார். 

தலைப்பு செய்திகள்

Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
Rajinikanth Old Video: இதுவரை பார்க்காத ரஜினியின் வீடியோ.. சூப்பர்ஸ்டார் எவ்ளோ க்யூட்டா இருக்காரு!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Embed widget