மேலும் அறிய

நீங்கள் முஸ்லிம்தானே ? ஹிஜாப் போடமாட்டிங்களா? - நெட்டிசன் கேள்விக்கு அறந்தாங்கி நிஷா பதில்!

சமீபத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான பொழுது , அது தங்களுக்கான உரிமை என அழகான கவிதை நடை வரிகளால் பதிலடி கொடுத்திருந்தார்

அறந்தாங்கி நிஷா என்றால் பலருக்கு அறிமுகம் தேவையில்லை. கிராமத்து பெண்களுக்கு இயல்பாகவே நகைச்சுவை குணம் ததும்பி வழியும் என்றாலும் கூட , அதனை பொதுமேடையில் ஆண்களுக்கு நிகராக வெளிப்படுத்தும் பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பெண்களும் ஸ்டாண்ட் அப் காமெடி செய்வார்கள்  என ஸ்டீரியோ டைப்பை உடைத்த நிஷா ,ஆரம்ப நாட்களில் எதிர்கொண்ட  ரேஸிசம் நிறைந்த சவால்கள் அதிகம் . ஆனாலும் தன் திறமை மேலும் கடின உழைப்பு மீதும் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக இன்று பல உச்சங்களை கண்டுள்ளார் நிஷா. ஸ்டாண்டப் காமெடி , விஜய் டிவி போட்டியாளர் , பிக்பாஸ் போட்டியாளர் , நிகழ்ச்சி தொகுப்பாளர் , திரைப்பட நடிகை என பன்முக அவதாரம் எடுத்து வரும் நிஷா சமூக வலைத்தளங்களிலும் செம ஆக்டிவ்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

 


சமீபத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான பொழுது , அது தங்களுக்கான உரிமை என அழகான கவிதை நடை வரிகளால் பதிலடி கொடுத்திருந்தார். நிஷா பதிவிடும் புகைப்படங்களுக்கு கீழே அவர் மதம் சார்ந்த கேள்விகள் அதிகமாக கேட்கப்படுவது வழக்கம்தான். இந்த நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சி வாக்குப்பதிவில் ஓட்டுப்போட்டு தனது ஜனநாயக கடைமையை ஆற்றினார் நிஷா. அது குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட் அவர்,”நம்ம கடமைய என் சொந்த ஊரு அறந்தாங்கியில் முடிச்சாச்சு....” என கேப்ஷன் போட்டிருந்தார். அதற்கு கீழே கமெண்ட் செய்த நெட்டிசன்கள் “நாங்கள் மொபைல்போனை எடுத்துச்சென்றால் மட்டும் அனுமதிக்க மாட்டார்கள். உங்களை மட்டும் எப்படி ஃபோட்டோ எடுக்க அனுமதிக்கிறார்கள் ?” , “ நீங்க முஸ்லீம்தானே ஏன் ஹிஜாப் போடமாட்டிங்களா ?”, “ நிஷானு பெயர் வைத்திருக்கிறீர்களே நீங்கள் முஸ்லீம்தானா ?” என பல கேள்விகளை கேட்க.  அதில் ஹிஜாப் கேள்விக்கு மட்டும் நிஷா பதில் கொடுத்துள்ளார். நான் ஹிஜாப் போடுவேன். ஆனால் அந்த புகைப்படங்களை பதிவிட மாட்டேன்“ என தெரிவித்துள்ளார்

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

தலைப்பு செய்திகள்

”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
”புத்தகங்களில் மறைக்கப்பட்ட வரலாறு”...வெளியானது விஜய் தேவரகொண்டாவின் ரணபலி ட்ரெய்லர்...
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சென்னை வரும் ராகுல் காந்தி...முதலமைச்சர் விஜயை சந்திப்பாரா?
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?

வீடியோ

Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :
பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Embed widget