மேலும் அறிய

Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

மூக்குத்தி அம்மன் 2

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவிருப்பதாக தகவல் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் சார்பாக ஐஷரி கே கணேஷ் இப்படத்தை தயாரிக்க உள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்தது. பேய் படங்களுக்கு என தனக்கென ஒரு தனி ஜானரை சுந்தர் சி இயக்கியுள்ளார் சுந்தர் சி. எல்லா படங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் காமெடி , ஹாரர் என கதையை சுவாரஸ்யப்படுத்தி படத்தை வெற்றியடையச் செய்வதில் சாமர்த்தியசாலி. மேலும் அவரது எல்லா பேய் படங்களிலும் கடைசியில் ஒரு கமர்ஷியல் மசாலா பாடல் இடம்பெறுவது வழக்கம் . சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படத்தில் இடம்பெற்ற அச்சச்சோ பாடல் வைரல் ஹிட் ஆனது. அந்தவகையில் மூக்குத்தி அம்மன் படத்திலும் அச்சச்சோ மாதிரியான ஒரு பாடல் இடம்பெறுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்

தலைப்பு செய்திகள்

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
உருவகேலி செய்த சீனியர் நடிகர்...வேதனை பகிர்ந்த நடிகர் ரமேஷ் திலக்
உருவகேலி செய்த சீனியர் நடிகர்...வேதனை பகிர்ந்த நடிகர் ரமேஷ் திலக்
ஒருபக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் நடிப்பு..நாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்
ஒருபக்கம் இயக்கம் இன்னொரு பக்கம் நடிப்பு..நாயகனாக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்
Prashanth: ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் பிரஷாந்த்!
Prashanth: ரீல்ஸ் மூலம் ட்ரெண்டாகும் பாடல்கள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் பிரஷாந்த்!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Nissan Tekton Review: மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
Embed widget