மேலும் அறிய

AR Rahman: இன்று இரவு களைகட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் சூஃபி இசை நிகழ்ச்சி..! 12 மணி வரை சிறப்பு மெட்ரோ சேவை..!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட்மேன்களுக்கு நிதி திரட்டும் வகையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார்.

சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி இன்று நடக்கவுள்ள நிலையில் இதற்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி:

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்  தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட்மேன்களுக்கு நிதி திரட்டும் வகையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவில் பணியாற்றிய லைட்மேன் குமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உதவிகளை செய்துவிட்ட போதிலும் சினிமாவில் பணியாற்றும் ஒட்டுமொத்த தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் இந்நிகழ்ச்சியை நடத்த ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு செய்துள்ளார். 

அன்பின் சிறகுகள் என்ற பெயரில் இன்று இரவு 7 மணி முதல் 12 மணி வரை நேரு உள்விளையாட்டரங்களில் இந்த சிலை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை காண வருகை தரும் பொதுமக்கள், ரசிகர்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கம் வரையிலான மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாகன இணைப்பு சேவையும் மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சூஃபி பாடல்கள் 

இந்த இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் சூஃபி இசைப்பாடல்களை பாடவுள்ளார். இந்த பாடல் அவருக்கு கைவந்த கலை என்ற போதிலும், இதில் சிறப்பு என்னவென்றால் ஏ.ஆர்.ரஹ்மான் சூஃபி இசையை காதல் பாடல்களில் கூட பயன்படுத்தியிருப்பார்.

 இறைவன் மீது அளவற்ற அன்பு செலுத்துபவர்கள் இஸ்லாமியர்களால்  சூஃபி என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும் பிற மதங்களில் அருளாளர்கள் என்ற பெயரில் இருக்கிறார்கள். இத்தகைய சூஃபிக்கள் தங்கள் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் வண்ணம் பாடல்களை எழுதினர். இந்தியாவில் கவ்வாலி என்ற சூஃபி இசையின் வடிவம் மிக பிரபலமானது.இதில் பெரும்பாலும் உருது வார்த்தைகளே இடம் பெறும். 

ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா  பாடல்களில்  சூஃபி இசையை பயன்படுத்தி இருந்தாலும், இந்த இசை நிகழ்ச்சியில் முழுக்க இறை பாடல்களே பாடப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. நீண்ட ஆண்டுகளுக்குப் பின் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த இசை நிகழ்ச்சிக்காக டிக்கெட்டுகள் ரூ.1000 தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget