மேலும் அறிய

AR Rahman Khatija | ''சவுண்ட் எஞ்ஜினியர் மாப்பிள்ளை'' : ஏ.ஆர். ரஹ்மான் வீட்டில் விஷேசம்! சூப்பர் அப்டேட்ஸ்..

ஏஆர் ரகுமான் - சாய்ரா பாணு தம்பதிக்கு அமீன், கதீஜா, ரெஹீமா ஆகிய ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் இசையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரகுமான். தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி அதன் பக்கம் ரசிகர்களை இழுத்துக் கொண்டவர். இவரின் இசை திறமைக்கு மணிமகுடமாய் இரு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. மொழி, எல்லைக்கடந்து இசையில் பயணப்படும் ரகுமான் வீட்டில் விரைவில் ஒரு திருமணம் நடக்கவுள்ளது. ரகுமானின் மூத்த மகளான கதீஜாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாம். 

ஏஆர் ரகுமான் - சாய்ரா பாணு தம்பதிக்கு அமீன், கதீஜா, ரெஹீமா ஆகிய ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். இதில் மூத்த மகளான கதீஜாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளால் மிக நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டதாக தகவல்  வெளியாகியுள்ளது. 

View this post on Instagram
 
A post shared by 786 Khatija Rahman (@khatija.rahman)

திருமண தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றும், விரைவில் திருமணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இது குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள கதீஜா, 'ரியாஷ்தீன் ஷேக் முகமது என்பவருடன் என்னுடைய நிச்சயதார்த்த விழா டிசம்பர் 29-ஆம் தேதி இனிதாக நிறைவுற்றது. ரியாஷ்தீன் சவுண்ட் எஞ்சினியராக உள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by 786 Khatija Rahman (@khatija.rahman)

தந்தையை போலவே இசையில் ஆர்வம் உள்ள கதீஜா பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இவர் எந்திரன் படத்தில் புதிய மனிதா பாடலை பாடியுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by 786 Khatija Rahman (@khatija.rahman)

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!

Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!

Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!

Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்

DMK ELECTION PLAN: கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
கூட்டணி ஆட்சி.! கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்.? திமுகவை விடாமல் நெருக்கும் காங்கிரஸ்- நடப்பது என்ன.?
TVK Vijay: ஜனநாயகன் பிரச்னை.. பிரதமர் மோடிக்கு எதிராக வீடியோ வெளியிட விஜய் முடிவு?

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்

Embed widget