மேலும் அறிய

anushkashetty| கோலிவுட் பக்கம் ரீ-எண்ட்ரி கொடுக்கும் தேவசேனா- அந்த இயக்குநருடன் கூட்டணி!

முன்னதாக ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்கும் ‘சந்திரமுகி ‘ இரண்டாம் பாகத்திலும் அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியானது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கனவு கன்னி என சொல்லும் அளவிற்கு பிஸியாகவும் , பிரபலமாகவும் இருந்து வந்தவர் நடிகை அனுஷ்கா. பாகுபலி என்னும் பிரம்மாண்ட திரைப்படத்தில் அனுஷ்காவின் கதாபாத்திரம் , உலக சினிமா ரசிகர்களையும் பிரம்மிக்க செய்தது. அந்த படத்தில் நடித்த பலரும் அடுத்தடுத்து தங்கள் கெரியரில் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், அனுஷ்காவிற்கோ எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காரணம் அவர் உடல் எடைதான் என கூறப்படுகிறது. சமீபத்தின் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், இதுவரையில் எனக்கு ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என கூறி பதிவு ஒன்றை ஷேர் செய்திருந்தார். இதனால் நடிகை சினிமா துறையிலிருந்து மீண்டும் விலகுகிறாரோ என பலரும் கிசு கிசுக்க தொடங்கின. தெலுங்கு பத்திரிக்கைகளும் கூட அனுஷ்கா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆக போகிறார் அனுஷ்கா என செய்திகள் வெளியிட்டன.

anushkashetty| கோலிவுட் பக்கம் ரீ-எண்ட்ரி கொடுக்கும் தேவசேனா- அந்த இயக்குநருடன் கூட்டணி!
ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். அது தெலுங்கு படம் என்பதால் தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து அனுஷ்காவிடம் எப்போது தமிழ் படத்தில் நடிக்க போகிறீர்கள் என கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கின்றனர். என்னதான் சினிமா துறை அனுஷ்கா மீது கவனம் கொள்ளாவிட்டாலும் , ரசிகர்கள் இன்னும் அவர் மீது அதே அன்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் ரசிகர்களுக்கு ட்ரீன் கொடுக்கும் விதமாக மீண்டும் கோலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறாரா. அதுவும் அவருக்கு மிகவும் பரீட்சியமான இயக்குநர் ஏ.எல்.விஜயுடன் கூட்டணி அமைக்க இருக்கிறாரம். முன்னதாக இயக்குநர் விஜய் இயக்கிய தாண்டவம் , தெய்வ திருமகள் உள்ளிட்ட படங்களில் அனுஷ்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கமெர்ஷியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

View this post on Instagram
 
A post shared by AnushkaShetty (@anushkashettyofficial)

முன்னதாக ராகவா லாரன்ஸை வைத்து பி.வாசு இயக்கும் ‘சந்திரமுகி ‘ இரண்டாம் பாகத்திலும் அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இது குறித்து படக்குழுவினர் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை இன்னும் வெளியிடவில்லை. இருந்தாலும் அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்தான் என கோலிவுட் பக்கம் கிசு கிசுக்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
Embed widget