Annaatthe Diwali | அண்ணாத்த தீபாவளி கொண்டாட்டம் : ரசிகர்களின் முதல் ஷோ ரியாக்ஷன்ஸ்..
ரசிகர்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோவிற்கு சென்று அது குறித்து உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ இந்தியாவைப் போலவே வெளிநாட்டிலும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரசிகர்கள் பலரும் முதல் நாள் முதல் ஷோவிற்கு சென்று அது குறித்து உற்சாகமாக பதிவிட்டு வருகின்றனர். மழைக்காரணமாக பல்வேறு இடங்களில் பட்டாசு வெடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனாலும் ஆங்காங்கே பட்டாசுகளை வெடித்து ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
படத்தின் முதல்பாதி நிறைவடைந்த நிலையில் அது குறித்து ‘டாப் நாட்ச்’ எனப் பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.
#AnnaattheFDFS 1st half done... gripping, emotional and riveting .. Top notch interval block... looking forward for 2nd half... #Rajinikanth #Annaththe pic.twitter.com/c3C9MzjCzF
— Tiger_The_Fire (@karthi_ck3107) November 3, 2021
திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வருகிறது.
#Annaththe #SuperstarRajinikanth #Thalaivar #FDFS #Salem #Diwali
— Satheshkumar Perumal (@twitmps) November 4, 2021
All this magic can happen only for Our Thalaivar Super Star Rajinikanth… pic.twitter.com/Br1VOBNXZd
பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள்
Thalaivar Dharisam, a STAR who's legacy is irreplaceable #VaaSaamy #AnnaattheThiruvizha#AnnaattheDeepavali #AnnaattheFDFS#Annaththe @RIAZtheboss @karthikorn @OnlineRajiniFC pic.twitter.com/eXTF0tNqCH
— SENTHIL KUMAR. M S 🤘🤘 (@senthil56303537) November 4, 2021
படத்தில் ரஜினி எண்ட்ரி சாங்
The only and only SUPERSTAR 🔥🔥🔥🔥🔥
— Prakash raghavan (@ash_raghavan) November 4, 2021
Vaa Saami ❤️ #Annaththe Fdfs pic.twitter.com/TKzump3zQO
மேலும் படிக்க:
Annaaththe Diwali | அண்ணாத்த FDFS.. ரோஹிணி தியேட்டரில் முதல் ஆளாக ஆஜரான தனுஷ் குடும்பம்..#Dhanush #Annaatthe #Annaaththe #FDFShttps://t.co/iMzbymPlXU
— ABP Nadu (@abpnadu) November 4, 2021
Khushbu Sundar | "இவ்வளவு சீக்கிரம் தியேட்டருக்கு போனதில்ல.. சூப்பர் ஸ்டார் ஆச்சே.."
— ABP Nadu (@abpnadu) November 4, 2021
- குஷ்பூ ஜாலி ட்வீட்#KhushbhuSundar #Annaatthe #Rajinikanthhttps://t.co/7ycZmq9PsU