மேலும் அறிய

Anna Serial: 'விருந்துக்கு வந்து வெறுப்பேற்றும் சண்முகம்' சவால் விடும் முத்துப்பாண்டி - அண்ணா சீரியலில் நடக்கப்போவது இதுதான்!

Anna Serial Today Episode: அண்ணா சீரியல் இன்றைய அப்டேட் என்ன என்பது குறித்து கீழே விரிவாக பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபாவளி சீர்வரிசையுடன் பாக்யா மற்றும் சௌந்தரபாண்டி சண்முகம் வீட்டிற்கு வந்த நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

விருந்துக்கு வர மறுக்கும் பரணி:

அதாவது பாக்யம் இருவரையும் விருந்துக்கு அழைக்க பரணி நான் வரமாட்டேன் என்று சொல்கிறார். அதைத் தொடர்ந்து பரணி தூவிய பிறகு சௌந்தரபாண்டி போன் செய்ய சண்முகம் பரணியின் போனை எடுக்கிறான். சௌந்தரபாண்டி நாளைக்கு விருந்துக்கு லேட்டாவா என்று சொல்ல சண்முகம் அதை கேட்டு விட்டு போனை கட் செய்து விடுகிறான். மறுநாள் காலையில் பரணி நான் விருந்துக்கு வர மாட்டேன் என்று சொல்ல தோழிகள் எல்லோரும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கின்றனர்.

வெளியில் கார் தயாராக இருக்க இதெல்லாம் உன்னுடைய திட்டம் தான் நான் கார்ல வரமாட்டேன் என்று சொல்லி நடந்து செல்ல ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் ஜோடி பொருத்தம் சூப்பர் சூர்யா ஜோதிகா மாதிரி இருக்கீங்க சிவன் பார்வதி மாதிரி இருக்கீங்க என புகழ்ந்து தள்ளுகின்றனர். பின்னாடியே வெட்டுக்கிளி இவ்வாறு சொன்னவர்களுக்கு பணம் கொடுத்து வர பரணி பார்த்துவிட்டு இது எல்லாம் உன் ஏற்பாடு தானா? என கோபப்பட்டு காரில் ஏறி கொள்கிறாள்.

சண்முகத்திற்கு அழைப்பு:

அதனைத் தொடர்ந்து இவர்கள் வீட்டுக்கு வந்து இறங்க சௌந்தரபாண்டி வெளியே போறேன் என சொல்லி வெளியே கலந்த இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் வீட்டுக்குள் வந்த சண்முகம் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து மாமா மரியாத மனசில இருந்தா போதும் என சௌந்தரபாண்டியை வெறுப்பேற்றுகிறார். மேலும் முத்துப்பாண்டியையும் உட்கார சொன்ன அவன் ரத்னா கழுத்துல தாலி கட்டிட்டு இதே மாதிரி உன் வீட்டில் வந்து உட்காருவேன் என சவால் விடுகிறான்.

அடுத்து தட்டில் பணத்தை வைத்து சண்முகத்திற்கு கொடுத்து சாப்பிட கூப்பிட வேண்டும் என்ற பழக்கத்திற்காக பாக்கியம் அதை ஏற்பாடு செய்து சௌந்தரபாண்டியை கொடுப்பதற்காக அழைக்க அவர் வர மறுத்து தட்டை தட்டி விட சரி ஆசிர்வாதம் பண்ணிட்டீங்க நானே கொடுத்து சாப்பிட சொல்றேன் என சொல்லி சண்முகத்திடம் கொடுத்து சாப்பிட கூப்பிடுகிறார்.

பரணி மற்றும் சண்முகம் இருவரும் சாப்பிட உட்காரு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதை பார்த்து சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து இன்றைய எபிசோடை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
நூலிழையில் நெருப்பில் இருந்து தப்பிய சிவராஜ்குமார்.. உயிர் போய் உயிர் வந்த ரசிகர்கள்! நடந்தது என்ன?
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
ஜெயிலர் 2 படத்திற்கு U/A சான்றிதழ்
"எனக்கு தூக்கமே வரல.." பதற்றத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் மணிகண்டன்! எதற்காக தெரியுமா?
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget