மேலும் அறிய

Wonder Women Trailer: விவாதிக்கப்படும் பிரச்னைகள்... கவனம் ஈர்க்கும் நித்யா, பார்வதியின் வொண்டர் வுமன் ட்ரெய்லர்!

அஞ்சலிமேனன் இயக்கத்தில் வெளியாக உள்ள  வொண்டர் வுமன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. 

அஞ்சலிமேனன் இயக்கத்தில் வெளியாக உள்ள   'வொண்டர் வுமன்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. 

மலையாள உலகில் மட்டுமல்லாது தமிழிலும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை நித்யா மேனன். வெப்பம் படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர் 180, ஓ காதல் கண்மணி, மெர்சல், 24, காஞ்சனா 2, இருமுகன், சைக்கோ சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் என தன் பெயர் சொல்லும் கேரக்டரில் நடித்து வருகிறார்.  இதேபோல் பூ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பார்வதி சென்னையில் ஒருநாள், மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி கர்ப்பமாக இருப்பதாக பதிவு ஒன்றை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டனர். 

View this post on Instagram
 
A post shared by Nithya Menen (@nithyamenen)

இதனைக் கண்ட ரசிகர்களும் பிரபலங்களும் குழப்பமடைந்தாலும், அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து இதுபோன்ற கர்ப்பகால பதிவை நடிகைகள் பத்மபிரியா, அம்ருதா சுபாஷ், சயனோரா பிலிப் மற்றும் அர்ச்சனா பத்மினி ஆகியோரும் பகிர்ந்தனர். இதனையடுத்து இந்த பகிர்வுகள் வொண்டர் வுமன் படத்தின் பிரோமோஷனுக்காக செய்யப்பட்டவை என்பது தெரியவந்தது.

View this post on Instagram
 
A post shared by Parvathy Thiruvothu (@par_vathy)

இந்தப்படத்தை, மலையாளத்தில்  ‘பெங்களூர் டேஸ்’  ‘கூடே’ உள்ளிட்ட பல இயக்கியதின் மூலம் பிரபலமான அஞ்சலி மேனன் இயக்கி உள்ளார். இந்தப்படம் சோனி ஓடிடி தளத்தில் வருகிற நவம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வேவ்வேறு குடும்ப பின்னணி கொண்ட கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தை எப்படி எதிர்கொள்வது தொடர்பான வகுப்பு  ஒன்றில் கூடுவதும், கர்ப்ப கால பிரச்னைகளையும் பேசுவதுமாக ட்ரெய்லர் அமைந்து இருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget