மேலும் அறிய

Amir, Pavni, Sibi : ‛துணிவு’ திரைப்படத்தில் என்ட்ரியாகும் மூன்று பிக் பாஸ் பிரபலங்கள்... விவரம் உள்ளே!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பிரபலங்களான அமீர், பாவனி மற்றும் சிபி சக்கரவர்த்தி மூவரும் அஜித் குமார் நடிக்கும் "துணிவு" திரைப்படத்தில் சேரவுள்ளார் என்ற அதிகாரபூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் AK 61 படத்திற்கு "துணிவு" என பெயரிடப்பட்டுள்ளது. அப்படத்தில் புதிய கதாபாத்திரங்களாக விஜய் டிவியின் ட்ரெண்டிங் ஜோடி அமீர் மற்றும் பாவனி இணையுள்ளார்கள் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இவர்களோடு நடிகர் சிபி சக்கரவர்த்தியும் இணையவுள்ளார். இந்த அறிவிப்பினை பாவனி தனது ட்விட்டர் பக்கம் மூலம் ஒரு புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். 

Amir, Pavni, Sibi : ‛துணிவு’ திரைப்படத்தில் என்ட்ரியாகும் மூன்று பிக் பாஸ் பிரபலங்கள்... விவரம் உள்ளே!

டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெற்ற அமோக வரவேற்பு :

ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் மூன்றாவது திரைப்படமான AK 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், பாங்காங், விசாகப்பட்டினம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பிக் பாஸ் டு துணிவு:

இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் பிரபலங்களான அமீர், பாவனி மற்றும் சிபி சக்கரவர்த்தி மூவரும் நடிகர் அஜித் குமார் நடிக்கும் "துணிவு" திரைப்படத்தில் சேரவுள்ளார் என்ற அதிகாரபூர்வமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதை பாவனி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். விமானத்தில் மூவரும் பயணம் செய்யும் இரண்டு நாட்கள் முன்னர் "துணிவு" படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பயணம் மேற்கொள்ளும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதற்கு பிக் பாஸ் டு துணிவு என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். சிபி சக்கரவர்த்தி ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ளார். "மாஸ்டர்" படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்ததில் மிகவும் பிரபலமானார். அமீர் மற்றும் பாவனிக்கு இது தான் முதல் திரைப்பட வாய்ப்பு. மூவரும் நடிகர் அஜித்துடன் நடிக்க விருப்பத்தால் மிகவும் எக்சைட்மென்ட் உடன் பயணம் செய்வது அவர்களின் முகங்களிலேயே தெரிகிறது. 

மிக பெரிய திரை பட்டாளம் நடிக்கும் AK 61:

இப்படத்தில் சமுத்திரக்கனி, பாலா சரவணன், யோகி பாபு, ஜான் விஜய், தர்ஷன், விஜய் முத்து, பிரேம் குமார், ராமசந்திரன், சங்கர், ஜி.எம். சுந்தர், சரவணன் சுப்பையா மற்றும் பலர் என ஒரு மிக பெரிய திரை பட்டாளம் இப்படத்தில் நடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  "துணிவு" திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தினை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயிண்ட் மூவிஸ்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
இந்தியாவின் 5th Gen AMCA போர் விமானத்தில் களமிறங்கும் ரிலையன்ஸ் & ரோல்ஸ் ராய்ஸ்!
Upcoming Cars:
Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Embed widget