மேலும் அறிய

Raja Rani 2 Promo: ராஜா ராணி 2-வில் அதிரடி.. இனிமே இதுதான்.. இண்ட்ரோ கொடுத்து ஷாக் கொடுத்த சந்தியா..

ராஜா ராணி 2 சீரியலின் மூலம் அறிமுகமாகும் மாடல் ரியாவை ஆல்யா அறிமுகப்படுத்தும் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

ராஜா ராணி 2 சீரியலின் மூலம் அறிமுகமாகும் மாடல் ரியாவை ஆல்யா அறிமுகப்படுத்தும் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘ராஜா ராணி’ சீரியலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு அனைவரும் அறிந்ததுதான். இந்த சீரியலில் சஞ்ஜீவும்
ஆல்யா மானசாவும் ஜோடியாக நடித்தனர். நடித்துக்கொண்டிருந்த போதே காதலில் விழுந்த இந்த ஜோடி திருமணமும் செய்து கொண்டது.இவர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு  ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது.

சீரியலில் இருந்து விலகும் ஆல்யா

ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ராஜா ராணி 2 தற்போது ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் ஆல்யா கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், நாயகனாக சித்து நடித்து வருகிறார். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில்  ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், சீரியலில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. 

அது சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து வந்த நிலையில், அவர் இராண்டாவதாக முறையாக கர்ப்பமாகிய காரணத்தை முன்னிட்டு சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதில் புதிய நடிகையாக ரியா இணைந்திருக்கிறார். 

ரியா புதிய நடிகையாக இணைந்தாலும் ஆல்யா குழந்தை பெற்று முடிக்கும் வரையில் மட்டும்தான் இவர் நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

View this post on Instagram
 
A post shared by Riya (@riya.vishwanathan)

ரியா சென்னையை சேர்ந்த மாடல் அழகி. மாடலிங்கில் இருந்தவர் தற்போது இந்த சீரியலில் நடிக்க இருப்பதன் மூலம் சீரியல் உலகிற்குள் நுழைகிறாராம். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் விஷாலின் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget