மேலும் அறிய

ரஷ்யாவிலும் பட்டையை கிளப்ப தயாராகும் புஷ்பா...புகழின் உச்சிக்கு சென்ற அல்லு அர்ஜுன் 

உலகளவில் பிரபலமான அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில் வெளியான புஷ்பா : தி ரைஸ் திரைப்படம் ரஷ்யாவில் ரிலீஸாக உள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கில் உருவான "புஷ்பா : தி ரைஸ்" திரைப்படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் முழுமையாக ஈர்த்து சாதனை படைத்தது. 

ரஷ்யாவிலும் பட்டையை கிளப்ப தயாராகும் புஷ்பா...புகழின் உச்சிக்கு சென்ற அல்லு அர்ஜுன் 

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா :

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா : தி ரைஸ் திரைப்படம் உலகளவில் பிரபலமானது. மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் புஸ்பா : தி ரைஸ் திரைப்படம் 'உலகம் முழுவதும் பிளாக்பஸ்டர் ஹிட்ஸ்' என்ற பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. சிறப்புத் திரையிடலில் அமோக வரவேற்பை பெற்றதன் காரணமாக முதல் பாகமான புஷ்பா : தி ரைஸ் திரைப்படத்தை டிசம்பர் மாதத்தில் ரஷ்யாவில் வெளியிட குழு திட்டமிட்டுள்ளது. 

ரஷ்யாவில் புஷ்பா : தி ரைஸ் புரொமோஷன் :

அல்லு அர்ஜுன் தற்போது தனது படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருப்பதால் அவரது கால்ஷீட்டை பொறுத்து தயாரிப்பாளர்கள் புஷ்பா : தி ரைஸ் திரைப்படத்தை ரஷ்யாவில் வெளியிடும் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய உள்ளனர். படத்தின் புரொமோஷன் பணிகளுக்காக ரஷ்யாவிற்கு செல்ல இருக்கிறது படக்குழு. அவர்களுடன் நடிகர் அல்லு அர்ஜுன் இணைவார் என அறியப்படுகிறது என்கிறது நெருங்கிய சினிமா வட்டாரம்.  

நியூயார்க்கில் இந்திய பிரதிநிதியாக அல்லு அர்ஜுன் :

இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நியூயார்க் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய சுதந்திர தின அணிவகுப்பு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்தி செல்லும் கிராண்ட் மார்ஷல் விருந்தினராக இந்தியாவின் பிரதிநிதியாக அல்லு அர்ஜூன் தனது மனைவி சினேகா ரெட்டியுடன் கலந்துகொண்டார். அதனோடு இந்த ஆண்டு பல விருதுகள் மற்றும் பட்டங்களை வென்றதன் மூலம் புகழின் உச்சியில் இருக்கிறார் அல்லு அர்ஜுன். 

மேலும் புஷ்பா: தி ரூல் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தொடங்கப்பட்டு மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அப்படத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
நான் சொல்பவர் தான் இயக்குநர்...விளம்பரத்திற்கு 25 கோடி..எல்லை மீறும் அஜித்தின் கண்டிஷன்ஸ்
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
என் குழந்தை இறந்தது விஜய் அண்ணாவால் தான்..பிக்பாஸ் ஜூலி பரபரப்பு குற்றச்சாட்டு
Krish & Aish Youtube: “சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
“சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
Blast Movie Review : ப்ளாஸ்ட் திரைப்பட விமர்சனம்
Blast Movie Review : ப்ளாஸ்ட் திரைப்பட விமர்சனம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget