மேலும் அறிய

Pushpa 2 Collection: இந்திய சினிமாவையே மிரள வைத்த அல்லு அர்ஜுன்! மாஸ் ஹீரோக்களின் கலெக்‌ஷனை தவிடுபொடியாக்கிய புஷ்பா 2!

Pushpa 2 Box Office Collection Day 1: புஷ்பா 2 தி ரூல் படம் வெளியாகி முதல் நாளில் பல மாஸ் ஹீரோக்களின் பட முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

புஷ்பா 2:

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜூன் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான படம் புஷ்பா 2: தி ரூல். இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் டிசம்பர் 5-ஆம் தேதி திரைக்கு வந்தது புஷ்பா 2 திரைப்படம். 

செம்மர கடத்தலை மையப்படுத்திய கதைக்களம் கொண்ட இந்தப் படத்தில், ஒட்டு மொத்த மாநிலத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கும் அளவிற்கு பணத்தாசை கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் தான் அல்லு அர்ஜூன் நடித்துள்ளார். படத்தில் இவரோட நடிப்பை பார்க்கும் போது அவருக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆக்ஷனோடு கலந்து குடும்ப செண்டிமெண்ட் படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.


Pushpa 2 Collection: இந்திய சினிமாவையே மிரள வைத்த அல்லு அர்ஜுன்! மாஸ் ஹீரோக்களின் கலெக்‌ஷனை தவிடுபொடியாக்கிய புஷ்பா 2!

பாடல்கள் சுமாராக இருந்தாலும், ராஷ்மிகா மற்றும் ஸ்ரீலீலாவின் ஹாட்டான டான்ஸ் மூமென்ட்ஸ்  ரசிகர்களை சிலிர்க்க வைத்தது.  3 மணி நேரம் 21 நிமிடம் எப்படி போகுதுன்னே தெரியாத அளவிற்கு ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளார் இயக்குனர் சுகுமார். 

ரூ.500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு அல்லு அர்ஜூனுக்கு ரூ.300 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனாவிற்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்த நிலையில் தான் நேற்று சோலோவாக 12000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான புஷ்பா 2 படம். முதல் நாளே பல கோடி கல்லாகட்டும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வந்த நிலையில், இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்து சற்று முன் படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

புஷ்பா 2 அதிகார பூர்வ வசூல்:

அதன்படி புஷ்பா 2 திரைப்படம்  உலகம் முழுவதும் ரூ.294 கோடி வரை வசூலை குவித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்னதாக எந்த படமும் செய்யாத மகத்தான சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது. அதாவது, மாஸ் ஹீரோக்களின் படங்களான ஆர்ஆர்ஆர் ரூ.133 கோடி, ஷாருக்கானின் ஜவான் ரூ.129.6 கோடி, பாகுபலி 2 ரூ.121 கோடி, கேஜிஎஃப் ரூ.116 கோடி ஆகிய படங்களின் வசூல் சாதனையை புஷ்பா 2 முறியடித்து இந்திய சினிமாவையே மிரள வைத்துள்ளது. இனி வரும் காலங்களில் எல்லா படங்களின் மொத்த வசூலையும் புஷ்பா 2 முறியடித்து 2024ல் புதிய சரித்திரம் படமாக முத்திரை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
வள்ளல் சி. கந்தசாமி நாயுடு! வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
குக் வித் கோமாளி குரேஷியின் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி? காங்கிரஸ் நிர்வாகி மீது புகார்!
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Entertainment News : பொங்கல் ரேஸில் இருந்து விலகிய டயங்கரம்..D55 படப்பிடிப்பு அப்டேட்..இன்றைய பொழுதுபோக்கு செய்திகள்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்
Albert Theatre : ரஜினி ரசிகர்களின் கோட்டை...முடிவுக்கு வரும் ஆல்பர்ட் திரையரங்கத்தின் சகாப்தம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
18 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN Govt: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ-வை விசாரிக்கும் யாருக்கும் அஞ்சாதா 'பெண் சிங்கம்' - ' யார் இந்த சிருஷ்டி சிங் ஐபிஎஸ்?
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
இன்று அறிமுகமாகிறது Toyota Innova Hycross Facelift கார்..! இந்த 5 விஷயம்தான் ஹைலைட்..!
"தான்தோன்றித்தனமாக நடந்துகொண்ட தவெக அரசு" - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை கண்டனம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை.. விஜய் அரசுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
Embed widget