மேலும் அறிய

யுவனின் முத்தம்.. ”எல்லாப் புகழும் யுவனுக்கே..” : நெகிழ்ச்சியில் இயக்குநர் சீனுராமசாமி டிவீட்

எல்லாப் புகழும் யுவனுக்கே என கமெண்ட் செய்து, யுவன் தனக்கு முத்தம் தரும் போட்டோவை டிவிட்டரில் பகிர்ந்த இயக்குநர் சீனு ராமசாமி.

எல்லாப் புகழும் யுவனுக்கே என கமெண்ட் செய்து, யுவன் தனக்கு முத்தம் தரும் போட்டோவை டிவிட்டரில் பகிர்ந்த இயக்குனர் சீனு ராமசாமி.

தமிழ் சினிமாவின் அழகியல் சார்ந்த இயக்கத்திற்கென பெயர் பெற்றவர்  இயக்குனர் சீனு ராமசாமி. தனது அழகியலான இயக்கத்தில் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர். கடல் மீன்கள், நீர்ப் பறவை, தென்மேற்கு பருவக் காற்று, தர்மதுரை மற்றும் கண்ணே கலைமானே போன்ற தமிழ் சினிமாவின் மெச்சத் தகுந்த காதல் மற்றும் குடும்ப உறவுகள் சார்ந்த திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி, நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி, மற்றும் நடிகர் குரு சோமசுந்தரம் ஆகியோர்  நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் இன்று (ஜூன் 24) வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

எல்லாப் புகழும் யுவனுக்கே

இத்திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே நல்ல கருத்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. இந்நிலையில் “எல்லாப் புகழும் யுவனுக்கே” என கமெண்ட் செய்து, யுவன் சங்கர் ராஜா தனக்கு முத்தமிடும் புகைப்படத்தினை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் சீனு ராமசாமி. இந்த டிவிட்டில் நடிகர் விஜய் சேதுபதியையும் டேக் செய்துள்ளார், சீனு ராமசாமி.

இத்திரைப்படத்திற்கு முன்னரே சீனு ராமசாமி மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கூட்டணி, இடம் பொருள் ஏவல், தர்மதுரை மற்றும் கண்ணே கலைமானே ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவர்கள் இணைந்து பணியாற்றியுள்ள படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். ’இசையைக் கையாள்வதில் சீனு ராமசாமி எப்போதும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறார்’ என,    இயக்குனர் சீனு ராமசாமியின் இசை மீதான ஈடுபாடு பற்றி இயக்குனர் பாலா ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் தனது படங்களின் இசை என்றால் அது யுவன் சங்கர் ராஜா தான் என்பதைப் போல் எல்லாப் புகழும் யுவனுக்கே என டிவீட் செய்துள்ளார்.

இயக்குநர்களின் இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவில் ரசிகர்களைத் கடந்து, இயக்குநர்களுக்கு மிகவும் பிடித்தவராக இருக்கும் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. யுவனின் இசையினை கொண்டாடும் ராம், அமீர், வெங்கட் பிரபு மற்றும் லிங்கு சாமி வரிசையில் தற்போது இயக்குனர் சீனு ராமசாமியும் இணைந்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Anirudh Kavya: ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்
ஸ்டார் ஜோடியாகும் அனிருத் - காவ்யா..! SRH ஓனர் & ராக்ஸ்டாரின் சொத்து விவரங்கள் - கோடிகளின் விவரங்கள்

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
கடத்தவிட்டு வேடிக்கையா? .. போதைப்பொருள் கடத்திய தவெக நிர்வாகி.. விஜயை விளாசிய உதயநிதி!
Embed widget