மேலும் அறிய

Alia Bhat : என் வாழ்க்கையை மாற்றிய 'ராஹா'... கியூட் குழந்தைக்கு தாயான ஆலியா பட் மனம் திறந்து பேட்டி

ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதிக்கு குழந்தை பிறந்த பிறகு அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது - மனம் திறந்து பேசிய ஆலியா பட்

 

பாலிவுட் முன்னணி நடிகையான ஆலியா பட் தனது குழந்தை ராஹா பிறந்த பிறகு வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிட்டதை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 


பாலிவுட்டின் மிகவும் கியூட் ஜோடிகளான ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதியினருக்கு நவம்பர் 6ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. கபூர் குடும்ப வழக்கப்படி 'ஆர்' என தொடங்கும் பெயர்களை வைப்பதே அவர்களின் மரபாக இருந்து வந்துள்ளது. அதன்படி இந்த குட்டி வாரிசுக்கு 'ராஹா' என பெயர் சூட்டினார் குழந்தையின் பாட்டி நீது கபூர். 

 

Alia Bhat : என் வாழ்க்கையை மாற்றிய 'ராஹா'... கியூட் குழந்தைக்கு தாயான ஆலியா பட் மனம் திறந்து பேட்டி

மனம் திறந்த ஆலியா பட் :

குழந்தை பிறந்த பிறகு எங்களின் வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிட்டது என மனம் திறந்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார் நடிகை ஆலியா பட். மேலும் அவர் கூறுகையில் "தாய்மை உணர்வு என்னை மாற்றிவிட்டது. குழந்தை பிறந்து ஒரு மாதம் தான் ஆகிறது என்றாலும் இனி நான் எப்படி என்னுடைய கதாபத்திரங்களை தேர்வு செய்ய போகிறேன் என்பது எனக்கு தெரியவில்லை. நான் அதை பற்றி சிந்திக்கவும் இல்லை. ஆனால் நான் அனைத்தையும் எதிர்நோக்கும் விதமே மாறிவிட்டது" என கூறியிருந்தார் ஆலியா பட். மேலும் 'முன்பை விட நான் இப்போது மனம் திறந்துள்ளேன். என்னுடைய திரைவாழ்வில் இது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றி தெரியவில்லை. இருப்பினும் எனது பயணம் எப்படி செல்ல போகிறது என்பதை மிகவும் ஆர்வமாக எதிர்நோக்குகிறேன் என்றார் ஆலியா. 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)


சிறப்பான ஆண்டு :

ஆலியா பட் திரைவாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதாக அமைந்தது. இந்த ஆண்டு தான் தனது நீண்ட நாள் காதலரான ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். நவம்பர் மாதம் குழந்தைக்கு தாயானார். மேலும் அவர் நடிப்பில் இந்த ஆண்டு நான்கு திரைப்படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படங்களாக வெற்றிபெற்றன. சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் கத்தியவாடி, ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர், டார்லிங்ஸ், ரன்பீர் கபூருடன் இணைந்து பிரம்மாஸ்திரா என அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி படங்களாக அமைந்தன. ஆலியா பட் தனது சிறப்பான நடிப்பிற்காக இந்த ஆண்டு டாப் 10 இந்திய நடிகர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

தலைப்பு செய்திகள்

Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNEA Rank List: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? 10 பேர் முழு மதிப்பெண்கள்!
TNEA Rank List: பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு- காண்பது எப்படி? 10 பேர் முழு மதிப்பெண்கள்!
TVK Vijay: தவெக வாஷிங் மெஷின்..! சொன்னதெல்லாம் கட்டுக்கதையா அண்ணா? CM விஜய்க்கு சரமாரி கேள்விகள்
தவெக வாஷிங் மெஷின்..! சொன்னதெல்லாம் கட்டுக்கதையா அண்ணா? CM விஜய்க்கு சரமாரி கேள்விகள்
TN CM VIJAY : அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
TVK MLA : ’அடேங்கப்பா ! தவெக-விலிருந்து எம்.எல்.ஏ-வை தூக்க முயற்சி’ பின்னணியில் செந்தில்பாலாஜி?
'தவெக எம்.எல்.ஏ-வை தூக்க முயற்சி’ பின்னணியில் செ.பாலாஜி?
Kia Seltos: டாப் 3 போதாது..! புதுசா 2 வேரியண்ட்களை இறக்கிய கியா - 28 ADAS அம்சங்கள் - புது செல்டோஸ் எப்படி?
டாப் 3 போதாது..! புதுசா 2 வேரியண்ட்களை இறக்கிய கியா - 28 ADAS அம்சங்கள் - புது செல்டோஸ் எப்படி?
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Sierra EV Price List: சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
Embed widget