மேலும் அறிய

AK62 Update: அஜித் - விக்னேஷ் சிவன் இணையும் புதியபடம்.. அப்டேட் இப்பத்தான் வருது... வெளியானது முழு தகவல்..!

அஜித் விக்னேஷ் சிவன் இணையும் புதிய படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அஜித் விக்னேஷ் சிவன் இணையும் புதிய படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி வெளியான தகவலில் நாளை மாலை 7 மணிக்கு அஜித் விக்னேஷ் சிவன் இணையும் புதிய அப்டேட்டை அந்தப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது. 

ஹெச். வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக அஜித்தை இயக்கப்போவது யார் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக சொல்லப்படுகிறது. விக்னேஷ் சிவன் படத்திற்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக சொல்லப்படும் நிலையில், லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. 

AK62 Update: அஜித் - விக்னேஷ் சிவன் இணையும் புதியபடம்.. அப்டேட் இப்பத்தான் வருது... வெளியானது முழு தகவல்..!

அஜித்தின்  ‘என்னை அறிந்தால்’  படத்தில்  ‘அதாரு அதாரு’ பாடல், வலிமையில்  ‘நாங்க வேற மாதிரி’  ‘அம்மா’ உள்ளிட்ட பாடல்களை  விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இந்த நிலையில் தற்போது இந்தத்தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன்  “காத்து வாத்துல இரண்டு காதல்” படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகியுள்ளது. 

அஜித் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வலிமை திரைப்படம் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான அன்றைய நாள், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தத் திரைப்படத்தை பெரும்பான்மையான திரைப்பட விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். சிலர் அஜித்தை தனிமனித தாக்குதலுக்கும் உட்படுத்தினர். 

ஆனால் நாட்கள் செல்ல செல்ல படத்தை பார்த்த பலர் படம் நன்றாகவே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தில் பெரும்பான்மையான காட்சிகள், பைக் ஸ்டண்ட் சார்ந்தவை என்பதால், டூப் இல்லாமல் அஜித் ரிஸ்க் எடுத்து அந்த ஸ்டண்டுகளில் நடித்திருந்தார். அண்மையில் பேட்டி ஒன்றில் கலவையான விமர்சனங்களுக்கு பதிலளித்த ஹெச்.வினோத் படப்பிடிப்பின் போது, கொரோனாவால் கதாபாத்திர மாறுதல்கள் நிறைய இருந்தது என்றும் நாங்கள் உருவாக்க நினைத்த வலிமை படத்தில் 50 சதவீதத்தை மட்டுமே எங்களால் எடுக்க முடிந்தது என்று கூறியிருந்தார். அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் அஜித் 61 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப்படம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget