மேலும் அறிய

AK 61 Update: வாரிசு ஃபர்ஸ்ட் லுக் வந்தாச்சு.. எப்ப ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக்..? வெளியானது அப்டேட்..!

அஜித் வினோத் இணைந்திருக்கும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்பது குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது. 

அஜித் இயக்குநர் வினோத் இணைந்திருக்கும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்பது குறித்தான தகவல் வெளியாகி இருக்கிறது. 

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அஜித் தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடந்த வந்த நிலையில், ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக்கொண்ட அஜித், ஐரோப்பிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அதே போல அண்மையில் லண்டனில் உள்ள கடை ஒன்றிற்கு அஜித் சென்ற வீடியோவும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில் தற்போது ஏகே 61 படம் குறித்தான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்தத்தகவலின் படி, ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வரும் ஆகஸ்ட் 13 -ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாம். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி பிறந்தநாளை முன்னிட்டு இதனை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Boney.kapoor (@boney.kapoor)

முன்னதாக ஸ்ரீதேவி நடித்த  ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ படத்தில் அஜித் எந்த சம்பளமும் வாங்காமல் நடித்தார். தொடர்ந்து அவரது கணவரும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிப்பில்  ‘நேர்கொண்ட பார்வை’ ‘வலிமை’, உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக, இருவரும் இணைந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget