மேலும் அறிய

வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ: ஏகே 61 படப்பிடிப்பு தளமா?

நடிகர் அஜித்தின் அடுத்த படம் பற்றி தான் அவரது ரசிகர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.

நடிகர் அஜித்தின் அடுத்த படம் பற்றி தான் அவரது ரசிகர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் உயரமான கட்டிடம் ஒன்றின் மீதிருந்து ரசிகர்களுக்கு கையசைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இது அஜித்தின் ஏகே 61 படப்பிடிப்பு தளமோ என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனால் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் இது திருச்சிக்கு சென்ற அஜித் அங்கிருந்து ரசிகர்களுக்கு கையசைத்த போது எடுத்தது என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக, அஜித் இன்று திருச்சிக்கு விசிட் அடித்தார். ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்பதற்காக அஜித் திருச்சி சென்றிருப்பதாக தகவல் வெளியானது. அது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது. கருப்பு நிற பேண்ட் அணிந்துகொண்டு ஸ்டைலாக நடந்து வரும் அஜித் அங்கு காத்திருந்த ரசிகர்களை நோக்கி கையை அசைத்தவாறு நன்றி எனக் கூறுகிறார். இந்த வீடியோ  இணையத்தில் வைரலானது.

அதற்குள் இப்போது இன்னொரு ட்ரீட்டாக இன்னொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. இது திருச்சி ரைஃபில்ஸ் கிளப்பில் எடுத்தது எனக் கூறப்படுகிறது.

ஏகே 61 சில துளிகள்:

ஹெச். வினோத் இயக்கத்தில் பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் ஜான் கொக்கன், வீரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அடுத்தமாதம் படத்தின் டைட்டில், மோஷன்  போஸ்டர், ரிலீஸ் தேதி உள்ளிட்டவை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

லண்டனில் ஒரு மாத காலமாக பைக்கில் சுற்றுப்பயணம் செய்த நடிகர் அஜித், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னை வந்தடைந்தார். அவர்  சென்னை வந்தது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. 
‘ஏகே 61’ என்று அழைக்கப்பட்டு வரும் அவரது 61 படம் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். பேங்கில் நடக்கும் கொள்ளையை மையப்படுத்தி இந்தப்படம் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்துள்ள 102 ஆண்டுகள் பழமையான எஸ்பிஐ வங்கியை முன்மாதிரியாகக் கொண்டு Your Bank என்ற பெயரில் மிகப்பெரிய செட்டை ராமோஜி பிலிம் சிட்டியில் உருவாக்கியுள்ளது.

அஜித் இதில் ஹீரோ மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், இதில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் தான் உயரமான ஒரு கட்டிடத்தில் இருந்து அஜித் கையசைக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Venkat Prabhu: வெங்கட் பிரபுவிற்கு கால்ஷீட் கொடுத்து ஏமாற்றிய பிரபல நடிகர்! யாரு அந்த ஹீரோ?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
Azhagae Azhagu: தங்கராஜிடம் வசமாக மாட்டிய பெண்கள் குரூப்.. அழகே அழகு சீரியலில் இந்த வாரம் நடப்பது என்ன?
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Embed widget