மேலும் அறிய

Ajith kumar : முகத்துல அதே ஸ்மைல்.. கையில் க்யூட்டான குட்டி ரசிகர்.. அஜித்தின் லேட்டஸ்ட் வைரல் போட்டோ!

தினம் தினம் அஜித்துன் புது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அஜீத்தை முன்பெல்லாம் பொது இடங்களிலோ, வெளி நிகழ்விகளிலோ பார்ப்பது என்பது அரிதிலும் அரிதாகவே காணப்படும். அவர் சோஷியல் மீடியாவிலும் இல்லை என்பதால் அஜித்தை திரைப்படத்தில் பார்த்தால்தான் உண்டு என்ற நிலைமை இருந்தது. ஆனால் தற்போது அஜித் தனக்கு பிடித்த வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். குட்டி விமானம் தயாரிப்பது, துப்பாக்கிச் சூடும் பயிற்சி,பைக் ரைடு என திரைப்பட ஷூட்டிங் நடுவே தனக்கான வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் அஜித். குறிப்பாக பைக்கிலேயே இந்தியா முழுவதும் பயணம் செய்த அஜித் ஐரோப்ப நாடுகளையும் சுற்றி வருகிறார். முன்னதாக வலிமை திரைப்பட ரிலீசுக்கு முன்னதாகவே தன்னுடைய பயணத்தை தொடங்கிய அவர் மீண்டும் ஷூட்டிங் சென்றார். தற்போது மீண்டும் ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் அஜித். 

அதனால் தினம் தினம் அஜித்துன் புது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு சூப்பர் மார்கெட்டில் அஜித் ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் கையில் குழந்தையுடன் அழகாக சிரித்துகொண்டு இருக்கும் அஜித்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐரோப்பாவில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் அந்த புகைப்படத்தில் அஜித்தின் புதுப்படகெட்டப்பில் வெள்ளை நிற டி சர்ட்டுடன் புன்சிரிப்புடன் அஜித் இருக்கிறார். அவர் கைகளில் க்யூட்டாக ஒரு குழந்தையும் போஸ் கொடுக்கிறது.  
 
முன்னதாக, பைக் ரேஸர் உடையிலும், ஐரோப்பிய நாடுகளில் டிசர்ட்டிலும் அஜீத் மெலிந்த தோற்றத்தில் இருந்த புகைப்படங்கள் வெளியாகி அஜீத் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அடுத்தடுத்து அஜீத்தின் புகைப்படங்கள் வெளியாகி வருவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அஜீத் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் துப்பாக்கிச்சுடுதல், ட்ரோன் தயாரிப்பு, பைக் ரேஸ் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அதேசமயத்தில் ஏகே 62 திரைப்படத்திற்கான அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா? என்றும் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். எச்.வினோத் இயக்கத்தில் நடித்த பிறகு அஜீத்குமார் இயக்குனர் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ள திரைப்படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அதேசமயம் இந்த திரைப்படம் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட உள்ளதாக மட்டுமே தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

கவின் நயன்தாரா நடித்துள்ள ஹாய் திரைப்பட விமர்சனம்
கவின் நயன்தாரா நடித்துள்ள ஹாய் திரைப்பட விமர்சனம்
ஒன்ஸ் மோர் – திரை விமர்சனம்
ஒன்ஸ் மோர் – திரை விமர்சனம்
சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
சிவராஜ்குமார் - அபிஷன் ஜீவிந்த் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
King100 glimpse : நடிகர் நாகர்ஜூனாவின் 100 ஆவது படமான 'கிங்100' படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியானது
King100 glimpse : நடிகர் நாகர்ஜூனாவின் 100 ஆவது படமான 'கிங்100' படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
FSSAI: தரமற்ற பெருங்காயம் விற்பனை.. எல்ஜி, எவரெஸ்ட் நிறுவனங்களுக்கு தடை.. கேள்விக்குறியாகும் மக்களின் ஆரோக்கியம்!
Minister Nirmalkumar: ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
ஒரே ஃபைல், ஓடிப்போன உதயநிதியின் நண்பர்..! ஒருத்தரையும் விடமாட்டோம் - நிர்மல் குமார் வார்னிங்
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
பேருந்தில் இருந்து குதித்து, 500 படிகள் ஏறி..! நேபாள வெள்ளத்தில் உயிர் பிழைத்த இந்தியர்களின் திக் திக் நிமிடங்கள்
“மானம், ரோஷம் இல்லையா? சத்தியமூர்த்தி பவனை விஜய்பவன் என மாற்றிடுங்க” - காங்கிரஸை விளாசிய திமுக பரந்தாமன்
“மானம், ரோஷம் இல்லையா? சத்தியமூர்த்தி பவனை விஜய்பவன் என மாற்றிடுங்க” - காங்கிரஸை விளாசிய திமுக பரந்தாமன்
Rameswaram Vande Bharat : சென்னை டூ ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் ரெடி.! எப்போது தொடக்கம்.? எங்கெங்கு நிற்கும்.? குஷியான நியூஸ் இதோ..
சென்னை டூ ராமேஸ்வரத்திற்கு வந்தே பாரத் ரயில் ரெடி.! எப்போது தொடக்கம்.? எங்கெங்கு நிற்கும்.? குஷியான நியூஸ் இதோ..
Rasi Palan Today (30-08-2026): ரிஷபத்துக்கு வெற்றி.. துலாமுக்கு லாபம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு அதிர்ஷ்டமா?
Rasi Palan Today (30-08-2026): ரிஷபத்துக்கு வெற்றி.. துலாமுக்கு லாபம்.. உங்க ராசிக்கு இன்னைக்கு அதிர்ஷ்டமா?
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? - டிடிவி தினகரன் சொன்ன அதிர்ச்சி தகவல்
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சியா? - டிடிவி தினகரன் சொன்ன அதிர்ச்சி தகவல்
CM Vijay: திடீர் விசிட்..! புழல் சிறைச்சாலை நடந்த ஆய்வு என்ன? அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட உத்தரவு என்ன?
திடீர் விசிட்..! புழல் சிறைச்சாலை நடந்த ஆய்வு என்ன? அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட உத்தரவு என்ன?
Embed widget