மேலும் அறிய

Ajith - Shalini: “உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு” - 24வது திருமண நாளை கொண்டாடும் அஜித் - ஷாலினி!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான அஜித்குமார் - ஷாலினி தம்பதியினர் இன்று தனது 24வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான அஜித்குமார் - ஷாலினி தம்பதியினர் இன்று தனது 24வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

சினிமாவில் அஜித்-ஷாலினி 

1979 ஆம் ஆண்டு பிறந்த ஷாலினி தனது 4வது வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி விட்டார். பேபி ஷாலினி என்றால் தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் தெரியாதவர்கள் கிடையாது. சிவாஜி, ரஜினிகாந்த், அர்ஜூன் என அன்றைய கால முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தார். பின்னர் 1997 ஆம் ஆண்டு ஷாலினியை சினிமாவுக்கு அழைத்து வந்த இயக்குநர் பாசில், காதலுக்கு மரியாதை படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் செய்தார். சினிமாவில் விருப்பமே இல்லாத ஷாலினி கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம், அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் என மொத்தமே 5 படங்களில் நடித்தார். 

1992 ஆம் ஆண்டு அமராவதி படம் தமிழில் அஜித்குமார் ஹீரோவானார். 1999ல் முன்னணி ஹீரோவாக வளர்ந்தன் நிலையில் ஷாலினியுடன் இணைந்து “அமர்க்களம்” படத்தில் நடித்தார். 

View this post on Instagram
 
A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)

காதல் வரவைத்த பாடல் 

சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் “சொந்த குரலில் பாட” என்ற பாடலை ஷாலினி பாடியிருந்தார். இந்த பாடல் அஜித்துக்கு மிகவும் பிடித்து போக, அதுவே காதல் வர காரணமாவும் அமைந்தது. அஜித்தின் எண்ணத்தை புரிந்த இயக்குநர் சரண் அந்த பாடலை கேசட்டில் திரும்ப திரும்ப வருமாறு 10 முறை பதிவு செய்து கொடுத்துள்ளார். அஜித்தின் காதலை புரிந்து ஷாலினியும்  ஏற்றுக்கொண்டார். இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு அரசியல் மற்றும் திரையுலக சார்ந்த முக்கிய நபர்கள் அனைவருமே பங்கேற்றனர். 

இந்த தம்பதியினருக்கு திருமணமாகி கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு மகளும், அதன் பிறகும் ஒரு மகனும் பிறந்தனர். முழுக்க முழுக்க இல்லற வாழ்வில் இருந்த ஷாலினி கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்படுகிறார். கணவர் அஜித், குழந்தைகளுடன் செலவிடும் நேரங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி ஆழ்த்தி வருகிறார். இன்று 24வது திருமண நாளை கொண்டாடும் அஜித் - ஷாலினி தம்பதியினர் தமிழ் சினிமாவின் சிறந்த காதல் ஜோடி வரிசையில் முக்கியமானவர்களாக என்றும் கொண்டாடப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேஷன் கடைக்காரரை வைத்து புதிய சதி.. விசாரணையில் இறங்கிய கார்த்திக்! கார்த்திகை தீபத்தில் இன்று
ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!
ஊரெல்லாம் பாராட்டு ஆனால் வசூல்?...பத்தா படத்திற்கு இந்த நிலமையா!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget