மேலும் அறிய

AK61 Update: அரக்கு பள்ளத்தாக்கை லாக் செய்த ஹெச்.வினோத்.. மீண்டும் பைக் ஸ்டண்ட்.. வெளியானது ஏகே 61 அடுத்த அப்டேட்!

அஜித் நடிக்கும் ‘ஏகே 61’ படத்திலும் பைக் ஸ்டண்ட் சம்பந்தமான காட்சி ஒன்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் நடிக்கும்  ‘ஏகே 61’ படத்திலும் பைக் ஸ்டண்ட் சம்பந்தமான காட்சி ஒன்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் படத்தின் படப்பிடிப்பு முன்னதாக ஆந்திரபிரதேசத்தில் நடப்பதாக தகவல் வெளியான நிலையில், அங்குள்ள அரக்கு பள்ளத்தாக்கில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். அந்தப்பள்ளத்தாக்கில் அஜித் மற்றும் இன்னும் சிலர் பங்கேற்கும் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியை எடுக்க இருப்பதாகவும், இது சம்பந்தமான படப்பிடிப்பை ஒரு வாரம் நடத்த ஹெச்.வினோத் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Boney.kapoor (@boney.kapoor)

நேர்கொண்ட பார்வை’, `வலிமை’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் குமார், இயக்குநர் ஹெச்.வினோத் ஆகியோர் இணைகின்றனர். `வலிமை’ திரைப்படம் அதன் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் தற்போது இவர்கள் இணைந்திருக்கும் படத்தில் ஒரு பெரிய வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர். 

‘ஏகே 61’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்தப்படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாகும் த்ரில்லர் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இந்தப்படம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி அவ்வப்போது வைரல் ஆனது.

விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த இந்தப்படப்பிடிப்பிற்கிடையே சிறிய பிரேக் எடுத்துக்கொண்ட அஜித், பைக்கில் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தொடர்ந்து திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற அவர், 4 தங்கபதக்கங்களையும், 2 வெள்ளிப்பதக்கங்களையும் வென்றார். அண்மையில் அஜித் அவரது மேலாளர் மூலம் காதுகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

இந்தப்படத்தில் கதாநாயகியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களுடன் ஜான் கொக்கன், வீரா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அடுத்தமாதம் படத்தின் டைட்டில், மோஷன்  போஸ்டர், ரிலீஸ் தேதி உள்ளிட்டவை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
Mansoor Ali Khan: ஆண்மை இருக்கா.. நான் என்ன பிச்சையா கேட்டேன்.. சூர்யா, RJ பாலாஜியை விளாசிய மன்சூர் அலிகான்
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Embed widget