மேலும் அறிய

Watch video : அஜித்தின் வெறித்தனம் பாத்தீங்களா... ஹை ஸ்பீடில் சீறிப்பாயும் ஆடி கார்... வைரலாகும் ரேசிங் வீடியோ  

Watch video : நடிகர் அஜித் 234 கி ஸ்பீடில் கார் ஓட்டும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' திரைப்படம் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படம் உருவாகி வருகிறது. ஹெச். வினோத் இயக்கத்தில் வெளியான 'துணிவு' படத்திற்கு பிறகு விடாமுயற்சி வெளியாக உள்ளதால் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸாக இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Watch video : அஜித்தின் வெறித்தனம் பாத்தீங்களா... ஹை ஸ்பீடில் சீறிப்பாயும் ஆடி கார்... வைரலாகும் ரேசிங் வீடியோ  

 

'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் இடையில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் தீவிரமாக நடித்து வந்தார் நடிகர் அஜித். ஒரு கட்டத்தில் இரு படங்களின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் பேக் டூ பேக் நடைபெற்று வந்தது. அந்த வகையில் ஐதராபாத்தில் மும்மரமாக நடைபெற்று வந்த 'குட் பேட் அக்லி' படத்தின் ஷூட்டிங் தற்போது முழுமையாக முடிவடைந்து விட்டது என்றும் விரைவில் ஸ்பெயினில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடர உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 70 % படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதால் வரும் பொங்கலுக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

இந்நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய ஆடி காரை 234 கிலோ மீட்டர் ஸ்பீடில் ஓட்டும் ரேசிங் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் பயங்கரமான கார் ரேசர் மற்றும் பைக் ரேசர் என்பது அனைவரும் அறிந்ததே. ரேசிங் மீது அவருக்கு இருக்கும் பேஷனைஎதற்காகவும் விட்டுக்கொடுக்காதவர். அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.  

அதை பார்க்கும்போது மனசு பதறுது ஆனால் எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் அத்தனை அமைதியாக காரை ஒட்டி செல்கிறார் அஜித். இந்த வீடியோ லைக்ஸ்களை சிதறவிட்டு வருகிறது. 

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget