மேலும் அறிய

HBD Ajith: மெடிக்கல் ரெப் முதல் பைலட் லைசென்ஸ் வரை... அஜித் பற்றி அறியாத சில ஸ்வாரஸ்யங்கள் இதோ!

HBD Ajith: நடிகர் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் பற்றி பலரும் அறியாத சில ஸ்வாரஸ்யமான தகவல்கள் இதோ...

தமிழ் திரையுலகமே தல என கொண்டாடும் நடிகர் அஜித் குமார் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் பலரும் அறியாத நடிகர் அஜித் பற்றின சில ஸ்வாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

* பாலக்காடு ஐயருக்கும் சிந்தி அம்மாவுக்கும் இரண்டாவது மகனாக பிறந்தவர் நடிகர் அஜித். இவருக்கு அனூப் மற்றும் அனில் என இரண்டு சகோதரர்கள் உள்ளனர். சினிமாவுக்கு எந்த வகையில் சம்பந்தமில்லாத இரு குடும்பத்தில் இருந்து பின்புலம் ஏதும் இன்றி சினிமாவில் அடியெடுத்து வைத்தவர்.

HBD Ajith: மெடிக்கல் ரெப் முதல் பைலட் லைசென்ஸ் வரை... அஜித் பற்றி அறியாத சில ஸ்வாரஸ்யங்கள் இதோ!

* பிறந்தது செகந்திராபாத் என்றாலும் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆசான் மெமோரியல் பள்ளியில் தான் பயின்றார். படிப்பின் மீது பெரிய ஈடுபாடு இல்லாத அஜித் பெற்றோரின் பேச்சை கேட்காமல் பாதியிலேயே பள்ளி படிப்பை கைவிட்டார்.

* ஆரம்பகாலகட்டத்தில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து வந்த அஜித் ஒரு பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். அப்போதிலிருந்தே பைக் ரைடிங் மீது அலாதியான ஆசை. முதல் முறையாக ஒரு ரேஸில் கலந்து கொண்டு பலத்த காயங்கள் ஏற்பட்ட போதிலும் பைக் மீது இருந்த ஆர்வம் சிறிதளவும் குறையவே இல்லை.

*  சிறிது காலம் மெடிக்கல் ரெப்பாகவும், துணிக்கடையில் சேல்ஸ் மேனாகவும் பணியாற்றியுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய திறமையை நிரூபித்து மேனேஜராக பதவி உயர்வு பெற்றார்.

* விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த போது தான் மியாமி குஷன் செருப்பு விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது தான் அவர் திரையில் முகம் காட்டிய முதல் அனுபவம்.

HBD Ajith: மெடிக்கல் ரெப் முதல் பைலட் லைசென்ஸ் வரை... அஜித் பற்றி அறியாத சில ஸ்வாரஸ்யங்கள் இதோ!

* சினிமாவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி வந்த சமயத்தில் தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. 'பிரேம புஸ்தகம்' என்ற படத்தின் ஹீரோவாக நடித்து வந்த போது அந்த திரைப்படத்தின் இயக்குநர் விபத்தில் உயிரிழந்தார். அதனால் அந்த படம் கைவிடப்பட்டது. அதுவே அஜித் தெலுங்கு சினிமாவில் நடித்த முதலும் கடைசியுமான படமாக அமைந்தது.

* 1990ம் ஆண்டு தமிழில் வெளியான 'என் வீடு என் கணவர்' படத்தில் பள்ளி மாணவனாக சிறு கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு தான் அமராவதி படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த பிறகு மீண்டும் கடும் விபத்தில் சிக்கிய அஜித்துக்கு மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் அந்த படத்தில் அவருக்கு டப்பிங் பேசியது நடிகர் விக்ரம்.

* அஜித் தோற்றத்தை பார்த்து அவருக்கு பல பாலிவுட் வாய்ப்புகள் வந்த  போதும் தமிழ் படம் மட்டுமே போதும் என வந்த வாய்ப்பை எல்லாம் நிராகரித்துவிட்டார்.

*அஜித் பைக் பிரியர் மட்டுமல்ல அவருக்கு கார், விமானம், கப்பல் கூட ஓட்ட தெரியும் என கூறப்படுகிறது. விமானம் ஓட்ட பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே இந்திய நடிகர் அஜித் மட்டுமே.

* அஜித்துக்கு இதுவரையில் 15க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் நடைபெற்ற போதிலும் இன்றும் அவர் நடிக்கும் படங்களில் டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார்.

* அஜித்துக்கு நகைகள் அணிந்து கொள்வது சுத்தமாக பிடிக்காதாம். அவர் அணிதிருப்பது ஒரே ஒரு மோதிரம் தான் அதுவும் அவரின் மனைவி ஷாலினி பரிசளித்த மோதிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

HBD Ajith: மெடிக்கல் ரெப் முதல் பைலட் லைசென்ஸ் வரை... அஜித் பற்றி அறியாத சில ஸ்வாரஸ்யங்கள் இதோ!

* தன்னுடைய வீட்டில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு அவரே தனது சொந்த செலவில் வீடுகள் கட்டி கொடுத்துள்ளார்.

*சென்னை ரைஃபில்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன் போட்டியில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார்.

* காபி, டீ என எது குடித்தாலும் இடது கையால் குடிக்கும் பழக்கமுடையவர்.

* 2018ம் ஆண்டு  சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்ற ‘மிஷன் துரோணா’ ஏரோமாடலிங் திட்டத்தின் தலைமை ஹெலிகாப்டர் சோதனை விமானியாகவும் பொறியியல் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
15 நிமிடங்கள் மூச்சை அடக்கிய வித்யுத் ஜம்வால்.. வைரலாகும் வீடியோ
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
வில்லனாக அடுத்தடுத்த படங்கள் தோல்வி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைகொடுக்குமா ஜெயிலர் 2?
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
ஜெயிலர் 2 டிரெய்லரில் மிரட்டும் பெண் யார்? ரஜினியுடன் களமிறங்கும் அபேக்‌ஷா போர்வால்
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கத்திக்குத்தால் உயிரிழந்த கற்பகம்.. கார்த்தியை கைது செய்த போலீஸ் - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னைல புதன்கிழமை (07.10.2026) எந்தெந்த பகுதிகள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ லிஸ்ட்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Embed widget