மேலும் அறிய

விஜய்யா? அஜித்தா? மே 1ம் தேதி இருக்கு டி ஆர் பி போட்டி!! ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!

இரு நடிகர்களின் ரசிகர்களும் இப்போதே சோஷியல் மீடியாக்களில் போட்டிப்போடத் தொடங்கிவிட்டனர்.

தியேட்டரில் படங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு ரிலீஸ் ஆவது ஒருபுறம் என்றால், தொலைக்காட்சிகளில் புதுப்படங்களை வெளியிட்டு நடக்கும் டிஆர்பி போட்டியும் தற்போது அதிகமாகியுள்ளது. இப்போதெல்லாம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி சில நாட்களிலேயே தொலைக்காட்சியில் படங்கள் வெளியாகிவிடுகின்றன. சில படங்கள் நேரடியாக தொலைக்காட்சியிலேயே ரிலீஸ் ஆகின்றன. இந்நிலையில் வரும் உழைப்பாளர் தினமான மே1ம் தேதி சன் டிவி மற்றும் ஜீ டிவியில் இரண்டு முக்கிய நடிகர்களின் படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. 

இந்த விஷயம் தற்போதே இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. காரணம், விஜய் மற்றும் அஜித். விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் சன் டிவியிலும், அஜித் நடித்து சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் ஜீ டிவியிலும் ஒளிபரப்பாகவுள்ளது. மே1ம் தேதி அஜித் பிறந்தநாள் என்பதால் வலிமை ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரு நடிகர்களின் ரசிகர்களும் இப்போதே சோஷியல் மீடியாக்களில் போட்டிப்போடத் தொடங்கிவிட்டனர். டிஆர்பி ரேட்டிங்கில் யார் வெற்றி பெறப்போவார்கள் என்ற போட்டியே இணையத்தை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது.

விஜய்யா? அஜித்தா? மே 1ம் தேதி இருக்கு டி ஆர் பி போட்டி!! ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்!!

இதற்கிடையே சமீபத்தில் பீஸ்ட் படத்துக்கான ப்ரமோஷனாக விஜய் நேர்காணல் சன் டிவியின் ஒளிபரப்பானது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு பிறகு விஜய் நேர்காணலில் பங்கேற்றார். அந்த நேர்காணலை பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எடுத்திருந்தார். அடுத்தடுத்து ப்ரோமோக்கள், நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜயின் நேர்காணல் என அதிக எதிர்பார்ப்பு நிலவியது. சோஷியல் மீடியாக்களிலும் நேர்காணல் ட்ரெண்ட்டானது. 

இவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தும் டிஆர்பியில் பின் தங்கியதாகவே தகவல் வெளியானது. அதே நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான புஷ்பா திரைப்படம் விஜயின் நேர்காணலை விட அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதாகவும்,டிஆர்பியில் சன் டிவியை விஜய் டிவி முந்தியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் மீண்டும் ஒரு டிஆர்பி போர் வரும் மே 1ம் தேதி நடக்கவுள்ளது.

View this post on Instagram
 
A post shared by zeetamil (@zeetamizh)

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!

Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!

Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?

வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!

Embed widget