மேலும் அறிய

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஐஸ்வர்யா தனுஷ்!

தந்தை ரஜினிக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்ட நிலையில் அவருக்காக திருப்பதியில் சாமி தரிசனம் மேற்காள்ளவந்திருப்பார் எனக்கூறப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினியின் மூத்த மகளும், தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.

கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் முக்கிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மக்கள் தரிசனத்திற்கான அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலைக்குப்பிறகு திருப்பதி கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில் அதிகளவில் பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர். கோவிலுக்கு வரக்கூடிய அனைத்து பக்தர்களும் முறையான கொரோனா பரிசோதனை மற்றும் விதிமுறைகளின் படி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

  • திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஐஸ்வர்யா தனுஷ்!

 பொதுமக்கள் பல பலரும் இவ்வாறு சாமி தரிசனம் மேற்கொள்ளும் வேளையில்,  சமீப காலங்களாக  பல சினிமா, கட்சித்தலைவர்கள், சின்னத்திரைப்பிரபலங்கள் பலர் திருப்பதி கோவிலுக்கு வருகைப்புரிகின்றனர். இந்த வரிசையில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ளவதற்காக நேற்று சென்றிருக்கிறார்.அப்போது  ரங்கநாயகி மண்டபத்திற்கு வந்த போது ஐஸ்வர்யா தனுசுக்கு அர்ச்சகர்கள் வேத ஆசிர்வாதம் வழங்கினர். பின்னர் திருப்பதி கோவில் தேவஸ்தான அதிகாரிகள் ஐஸ்வர்யா தனுசுக்கு தீர்த்தப்பிரசாதங்களை வழங்கினர்.  சாமி தரிசனம் மேற்கொண்ட இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. தந்தை ரஜினிக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்ட நிலையில் அவருக்காக திருப்பதியில் சாமி தரிசனம் மேற்காள்ளவந்திருப்பார் எனக்கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்திற்கு கடந்த மாதம் தலைசுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்ட நிலையில் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அறுவை சிகிச்சை மூலம் அந்த அடைப்பு அகற்றப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்திருந்தது. அந்த நாள்களில் தான் தன் தந்தைக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றியும், நலமுடன் இருப்பதாக ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  • திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஐஸ்வர்யா தனுஷ்!

மேலும்  உலகம் முழுவதும் உள்ள அன்பாலும், பிரார்த்தனைகளாலும் அப்பா உடல் நலத்துடன் வீட்டிற்கு வந்துள்ளார் எனவும் அப்பாவிற்காகப் பிரார்த்தனை செய்த ஒவ்வொருவருக்கும் என் உள்ளத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று டிவிட்டரில் நன்றிகளை ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார். இந்த செய்திகள்அனைத்தும் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் திருப்பதி சென்ற புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாக்களில் வைரலாகிவருகிறது. இந்த புகைப்படங்களையெல்லாம் ரசிகர்கள் பார்வேட் செய்துவரும் நிலையில் பலரும் அப்பா எப்போதும் நல்ல இருப்பார்.. எப்போதும் நாங்கள் இருக்கிறோம் என்பது போன்ற மெசேஜ்களைப்பகிர்ந்து வருகின்றனர்.  இவரைப்போன்று பல சினிமா பிரபலங்களும் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2
நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பிவரும் விஜய் ரசிகர்கள்...டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டும் கட்டா குஸ்தி 2

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget