மேலும் அறிய

Aishwarya Rajesh: அறிமுக இயக்குநர் படத்தில் நர்சாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

Aishwarya Rajesh: இயக்குநர் சவரி முத்து இயக்கத்தில் காமெடி திரில்லர் திரைப்படத்தில் நர்சாக நடிக்க உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். பெயரிடப்படாத இப்படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. 

 

பிற மொழி நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் வந்து ராஜாங்கம் செய்து கொண்டு இருக்கும் வேலையில் ஒரு தமிழ் நடிகையாக தமிழ் சினிமாவை கலக்கும் ஒரு நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ். பல வித்தியாசமான கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்களின்  நெஞ்சங்களை கொள்ளை கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் இன்று தற்போது வெளியாகி அவன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

 

Aishwarya Rajesh: அறிமுக இயக்குநர் படத்தில் நர்சாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

அறிமுக இயக்குநர் :

துவாரகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பிளாஸி கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் தயாரிக்கும் ஒரு முழு நீள காமெடி திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். டார்லிங், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களுக்கு  திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய ரா.சவரி முத்து இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். 

கலகலப்பான காமெடி படம் :

பெயரிடப்படாத இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் இணைந்து யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, சந்தானபாரதி, அர்ஜுன் சிதம்பரம், பகவதி பெருமாள், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு பணிகளை தமிழ் அழகன் செய்ய படத்திற்கு இசையமைக்கிறார் டி. இமான். கலகலப்பான காமெடி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜைக்கு பிறகு நேற்று சென்னையில் இனிதே துவங்கியது. படக்குழுவினர் மற்றும் சில திரை பிரபலங்கள் இந்த பூஜையில் கலந்து கொண்டனர். பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

 

Aishwarya Rajesh: அறிமுக இயக்குநர் படத்தில் நர்சாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

பிரமாண்டமான செட் :

மருத்துமனையின் பின்னணியில் உருவாக உள்ள இந்த கதைக்களத்தில் ஒரு நர்சாக பணிபுரிந்த பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை கலகலப்புடன் சேர்த்து பரபரப்பாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக  கிழக்கு கடற்கரை சாலையில் மருத்துவமனை செட் ஒன்று பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான காமெடி திரில்லர் படங்களை காட்டிலும் இப்படம் சற்று வித்தியாசமாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் ரசிக்க கூடிய படமாக இப்படம் அமையும் என்கிறார்கள் படக்குழுவினர். 

ரசிகர்கள் வாழ்த்து :

சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ஃபர்ஹானா, சொப்பன சுந்தரி, தி கிரேட் இந்தியன் கிச்சன், தீரா காதல் உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நர்சாக நடிக்கிறார். இந்த புதிய படமுமும் நிச்சயம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Embed widget