மேலும் அறிய

Vaanathaipola Serial : வானத்தைப்போல சீரியலில் இவங்களும் விலகுறாங்களா? ஆளே இல்லாத கடையில் யாருக்கு சார் டீ?

சன்டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் சீரியல்களில் டிஆர்பியில் நான்காவது இடத்தில் உள்ள நிலையில், திடீரென்று வானத்தைப்போல சீரியலில் நடிகர்களின் கதாபாத்திரத்தை மாற்றுவது மக்கள் மனதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன்டிவியின் வானத்தைப்போல சீரியலில் நடித்த நடிகர் தமன் வெளியேறிய நிலையில், தற்போது தங்கை கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஸ்வேதா, சரவணன் போன்ற பலர் தவிர்க்க முடியாத காரணத்தால் சீரியலில் இருந்து வெளியேறியதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

90 களில் ஆரம்பித்து தற்போது வரை ரசிகர்களை சீரியல்களின் வாயிலாக தன் வசம் ஈர்த்துள்ளது சன்டிவி. இந்த சேனலில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் என்றாலே தமிழம் மட்டுமில்லை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகியுள்ளது. அப்படி தற்போது ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலும் டிஆர்பில் மட்டுமில்லை ரசிகர்கள் மனதிலும் முன்னிலை வகித்துள்ளது. அண்ணன்  தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிப்பரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியல் சன்டிவியின் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகிவருகிறது.  கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டநிலையில் மக்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. குறிப்பாக அண்ணன் கேரக்டரில் நடித்த தமன், எதார்த்த பாசத்தை இதில் வெளிப்படுத்தியிருப்பார்.

Vaanathaipola Serial : வானத்தைப்போல சீரியலில் இவங்களும் விலகுறாங்களா? ஆளே இல்லாத கடையில் யாருக்கு சார் டீ?

இந்நிலையில் தான், கடந்த சில மாதங்களாகவே இந்த சீரியலில் நடித்து வரும் நடிகைகள் சீரியலை விட்டு விலகிவருகின்றனர். குறிப்பாக அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த தமன் சீரியலில் இருந்து விலகிய நிலையில், இவருக்குப் பதிலாக யாரடி மோகினி சீரியலில் நடித்த ஸ்ரீகுமார் அண்ணன் கதாபாத்திரத்தை ஏற்று நடத்திவருகிறார். ஆனால் தமன் எதற்காக சீரியலை விட்டு விலகினார் என்பதற்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை.

இதுப்போன்ற சீரியலில், தற்போது தங்கை கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஸ்வேதா, தவிர்க்க முடியாத சில காரணங்களால் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது துளசி கேரக்டரில், மான்யா ஆனந்த், மற்றும் சின்ராசு கேரக்டரில் நடிகர் ஸ்ரீகுமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். இதேப்போன்று  சந்தியா கேரக்டரில், தேப்ஜனி, வெற்றி கேரக்டரில் அஸ்வந்த் திலக் நடித்து வரும் நிலையில், முக்கிய கேரக்டரில் மகாநதி சங்கர் நடித்து வரும் நிலையில், வானத்தைப் போல சீரியலில் சரவணன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் ஷங்கரேஷ் குமார் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

View this post on Instagram
 
A post shared by SUNTELEVISIONS (@suntv_fanzclub)

சன்டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் சீரியல்களில் டிஆர்பியில் நான்காவது இடத்தில் உள்ள நிலையில், திடிரென்று வானத்தைப்போல சீரியலில் நடிகர்களின் கதாபாத்திரத்தை மாற்றுவது மக்கள் மனதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மற்றும் நடிகைகள் ஏன் மாற்றப்படுகிறார்கள் என்பதற்கானக் காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் எனத் தெரிந்துக்கொள்வதில்,  ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பல கேள்விகளை எழுப்பிவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Embed widget