மேலும் அறிய

தனுஷ் - நயன்தாரா சண்டைதான் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா? ஆவேசப்பட்ட முன்னாள் ஹீரோயின்!

தனுஷ் - நயன்தாரா சண்டைதான் நாட்டுக்கு மிகவும் முக்கியமா? என அ.தி.மு.க. மகளிரணி துணைச்செயலாளர் விந்தியா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரும், அ.தி.மு.க.வின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவருமானவர் நடிகை விந்தியா. இவர் மதுரையில் நடைபெற்ற  ஓபுளா படித்துறை பகுதியில் அ.தி.மு.க.வின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

தனுஷ் - நயன்தாரா பிரச்சினையா முக்கியம்?

அதில் திரைப்பட நடிகையும் அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் பங்கேற்றார். அவர் பேசும்போது காயத்ரி ரகுராம் பேசும்போது, “ சமூக நீதி, சமூக நீதி என சொல்லும் தி,மு,க, சிறுபான்மையயினருக்கு என்ன செய்துள்ளது? தனுஷ் நயன்தாரா பிரச்சனை இன்று விவாத மேடையில்  செல்கிறது. அதுவா நாட்டிற்கு முக்கியம்? நயன்தாரா நடித்து சம்பாதித்தால் என்ன? திருமண வீடியோவை விற்று சம்பாதித்தால் என்ன? தனுஷ் கூட சண்டை போட்டால் என்ன? போடாமல் விட்டால் என்ன?

சைலண்ட் மோடுக்கு சென்ற பிடிஆர்:

ஆனால் இன்று போதைப் பொருள் ஒரு சாக்லேட் போல சாதாரணமாக அனைத்து மாணவர்களின் கைகளிலும் கிடைக்கிறது. மதுரையில் சாலைகள் மோசமாக இருக்கிறது அமைச்சர் பி.டி.ஆர் சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டார். படித்த திறமை வாய்ந்த ஒரு அமைச்சர் மதுரையில் இருந்தார் அவரும் தற்போது சைலன்ட் மோடுக்கு சென்று விட்டார்.

தேர்தல் வாக்குறுதியாக திமுக அறிவித்த ஆயிரம் ரூபாய் எல்லா பெண்களுக்கும் போய் சேர்வது கிடையாது. பெண்களுக்கு எதிரான ஒரு அரசு என்றால் அது தி.மு.க. தான். தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம்  என மக்கள் பயன்பெறும் திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தி விட்டனர்.

செங்கலை வைத்து ஏமாற்றிய உதயநிதி:

மக்களுக்கு தேவையான ஒரு நல்ல திட்டம் கூட தி.மு.க. அரசு செய்யவில்லை. சத்துணவு திட்டம் எம் ஜி ஆர் கொண்டு வந்தார். தற்போது காலை உணவு திட்டத்தில் எந்த ஒரு தரமும் இல்லை. பொங்கல் பரிசு எடப்பாடி ஆட்சியில் வாரி வாரி கொடுத்தார், கடந்த பொங்கலுக்கு தி.மு.க. கொடுத்த அரிசி பொங்கல் தொகுப்பில் புழுக்கள் இருந்தன. விளம்பரத்தில் மட்டும் திமுக வேற லெவலில் உள்ளது மக்களுக்கான திட்டங்களில் செயல்பாடுகளில் ஒன்றும் இல்லை. உதயநிதி ஒரு செங்கலை வைத்து எல்லாரையும் ஏமாற்றி விட்டார் 2026 ஆம் ஆண்டு தி.மு.க.வின் மக்கள் நிச்சயமாக வீட்டிற்கு விரட்டி அடிப்பார்கள்.”

இவ்வாறு அவர் பேசினார்.

சங்கமம் படம் மூலமாக விந்தியா 1999ம் ஆண்டு தமிழில் அறிமுகமானார். கடைசியாக அவர் வட்டப்பாறை படத்தில் நடித்திருந்தார். அதன்பின்பு, திருநெல்வேலி, மகளிர்க்காக, விஸ்வநாதன் ராமமூர்த்தி, சார்லி சாப்ளின் என ஏராளமான படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் செயல்பட்டு வருகிறார்.

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget