மேலும் அறிய

Aditi Shankar Video: ’நான் ரெடிதான்’ பாடலுக்கு காருக்குள் குத்தாட்டம் போட்ட அதிதி.. தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

Aditi Shankar Video: ’நான் ரெடிதான்’ பாடலுக்கு காருக்குள் குத்தாட்டம் போட்ட அதிதி.. தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கர்கள்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் வேதா என அடுத்தடுத்து மெகா ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், விஜயை வைத்து பிரமாண்டமாக லியோவை இயக்கியுள்ளார். செவன் கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் என பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். 

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லியோ வரும் அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதையொட்டி படத்தின் ப்ரோமோஷன் வேலையாக விஜய், சஞ்சய் தத், அர்ஜூன் என ஒவ்வொரு நடிகர்களின் பிறந்த நாளில் கிளிம்ஸ் வீடியோக்களையும், போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. லியோ திரையரங்குகளில் ரிலீசாக இன்னும் சில வாரங்கள்தான் இருப்பதால், இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து நடிகர் விஜய் பாடிய ‘நான் ரெடிதான் வரியா’ பாடல் வெளியாகி அவரது ரசிகர்களை குஷிபடுத்தியது. இப்பாடல் சமீபத்தில் இந்த பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டி சாதனை படைத்தது. இதனை படக்குழுவும் ரசிகர்களும் கொண்டாடினர். இந்த பாடல் வெளியான கால கட்டத்தில் பல்வேறு திரைப்பிரபலங்கள் நடனமாடிய வீடியோக்கள் வெளியாகியது. இந்நிலையில் தற்போது நடிகை அதிதி சங்கர் காரில் குத்தாட்டம்போட்டு வைப் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அதிதி சங்கர் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்திருந்த விருமன் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இந்த இரண்டு படத்திலும் இவர் ஒவ்வொரு பாடலையும் பாடி இருந்தார். படங்கள் மட்டும் இல்லாது விளம்பரப் படங்களிலும் நடித்து வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. 


மேலும் படிக்க: Ajith Kumar: பைக் ரேஸ் போதும், இனி சைக்கிள் ரைட் தான்.. குழந்தைகள் படை சூழ அஜித்.. இணையத்தைக் கலக்கும் ஃபோட்டோ!

Leo: ‘லியோ’ இசை வெளியீட்டு விழா நிலாவில் நடக்கும்... மன்சூர் அலிகான் பதிலால் ஆடிப்போன விஜய் ரசிகர்கள்!

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget