மேலும் அறிய

Happy Birthday Shankar: ‛என் அப்பா என்பதற்கே முதலில் நன்றி...’ ஷங்கர் பிறந்தநாளில் அதிதி உருக்கமான பதிவு!

என் வாழ்வில் சினிமாவை கொண்டு வந்த மனிதனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.அகில இந்திய திரைப்படங்களின் முன்னோடியே..நீங்கள் திரையில் கற்பனையை உயிர்ப்பிக்கும் விதம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தமே இயக்குநர் ஷங்கர் தான் எனும் அளவிற்கு பிரபலம் அடைந்தவர். இயக்குநர் சங்கரின் 59 வந்து பிறந்தநாள் இன்று. அவரது பிறந்த நாளையொட்டி அவரது செல்ல மகள் அதிதி ஷங்கர் தனது தந்தையும் இயக்குநருமான ஷங்கருக்கு சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில்  வெளிவந்த திரைப்படம் விருமன். இந்த திரைப்படத்தில் இயக்குநர் சங்கரின் மகளான அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.

நடிகை அதிதி ஷங்கர் தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு சிறு அழகிய குறி ஒன்றை அத்துடன் பதிவிட்டு இருந்தார்.

அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, என் வாழ்வில் சினிமாவை கொண்டு வந்த மனிதனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.அகில இந்திய திரைப்படங்களின் முன்னோடியே.. நீங்கள் திரையில் கற்பனையை உயிர்ப்பிக்கும் விதம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி. இவை அனைத்தையும் விட பெரிய ஒன்று… ஒவ்வொரு நாளும் முதலில் எனக்கு ஒரு அப்பாவாக நீங்கள் இருப்பது…அதற்கு மிகப்பெரிய நன்றி! லவ் யூ சின்னு…என்று உருக்கமான பதிவு ஒன்றை நடிகை அதிதி சங்கர் தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்தாக பதிவிட்டுள்ளார்.

மேலும் திரைத்துறையினர் பலரும் இயக்குநர் ஷங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் ராம்சரண், இயக்குநர் அறிவழகன் என இந்த பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. 

ஹாப்பி பர்த்டே டு பிரம்மாண்ட நாயகன் ஷங்கர் சார்! 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget