மேலும் அறிய

Aditi Rao : சம்திங் சம்திங்... அதிதி வெளியிட்ட காதலர் தின போஸ்ட்... சித்தார்த் கொடுத்த ஹிண்ட்...

அதிதி ராவ், பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்

காதலர் தினம் என்பது காதலர்கள் மட்டுமே கொண்டாடும் ஒரு தினமல்ல எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் நாம் நேசிக்கும் மதிக்கும் அனைவருக்காகவும் கொண்டாடப்படும் ஒரு தினம். இந்த காதலர் தினத்தின் மூலம் தன்னை சுற்றி உள்ள மக்களை எவ்வாறு நேசிக்கிறார், பாராட்டுகிறார் என்பதை தனது ரசிகர்கள் அறிந்து கொள்ள ஒரு சிறப்பான தருணமாக இந்த நாளை பயன்படுத்தியுள்ளார் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. 

Aditi Rao : சம்திங் சம்திங்... அதிதி வெளியிட்ட காதலர் தின போஸ்ட்... சித்தார்த் கொடுத்த ஹிண்ட்...

தர்மேந்திராவுடன் அதிதி எடுத்த கிளிக்ஸ் :

அதிதி ராவின் மும்பையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியான தாஜ் ஈவெண்ட்டில் பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார் அதிதி. 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' திரைப்படத்தில் விரைவில் நடிக்க உள்ளார் தர்மேந்திரா. இந்த ஹீரோவிற்கு ரெட் ரோஸஸ் பரிசளித்த அதிதி அவருடன் எடுத்துக்கொண்ட சூப்பர் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு கேப்ஷனாக "சர்ரியல்! மிகவும் அழகான ஹீரோவிற்கு காதலர் தின வாழ்த்துகள்!!! என தலைப்பிட்டுள்ளார். அவரின் இந்த போஸ்டிற்கு ரசிகர்கள் இனிமையான கமெண்ட்களை குவித்து வருகிறார்கள். அதிதியுடன் காதல் என கிசுகிசுக்கப்படும் நடிகர் சித்தார்த்தும் ஹார்ட் இமோஜிகளை பதிவிட்டுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

மகாசமுத்திரம் மூலம் தொங்கிய டேட்டிங் :

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இணைந்து நடித்து வரும் திரைப்படம் 'மகாசமுத்திரம்'. அதன் ஷூட்டிங் சமயத்தில் இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு டேட்டிங் செய்து வருவதாக வதந்திகள் பரவி வந்தன. இருவரும் அவர்களின் உறவை பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் ஒருவருக்கொருவர் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் கருத்துக்களை பகிர்வதுதான் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ சம்திங் இருப்பதாக யூகிக்கப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Siddharth (@worldofsiddharth)

இணைந்தே சுற்றும் ஜோடி :

கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி அதிதியின் பிறந்தநாளுக்கு இனிமையான செய்தி ஒன்றை புகைப்படத்துடன் வெளியிடுவதில் இருந்து இணையத்தில் இவர்கள் பற்றின கிசு கிசு புயலாய் பரவி வருகிறது. இவர்கள் இருவரும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ஒன்றாக செல்வது சந்தேகத்திற்கு கூடுதல் சாரம் சேர்த்துள்ளது. பொன்னியின் செல்வன் ப்ரீ - ரிலீஸ் ஈவென்ட் தொடங்கி ஷர்வானந்த் மற்றும் ரக்ஷிதாவின் நிச்சயதார்த்தத்தில் ஒன்றாக  கலந்து கொண்டுள்ளனர். மேலும் சென்னை மற்றும் மும்பையில் ஒன்றாக நேரத்தை செலவு செய்து  வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் வெளிப்படையாக இவர்களின் காதலை அறிவிப்பார்கள் என மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget