மேலும் அறிய

மனோரமா முதல் அனுஷ்கா வரை... சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகள்...

சினிமாவுக்காக உண்மையான பெயரை மாற்றி பிரபலமான ஒரு சில நடிகைகள் யார் யார் என்பதை பார்க்கலாம்.

 

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகைகளாக இருக்கும் பலரின் பெயரும் சினிமாவிற்காக மாற்றப்பட்ட பெயர்கள் தான். எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் பெயர்களை மாற்றுவது என்பது காலம் காலமாக திரையுலகில் நடைபெறும் ஒன்று தான். அந்த வகையில் சினிமா வாழ்க்கைக்காக பெயரை மாற்றி கொண்ட ஒரு சில நடிகைகளை பற்றி பார்க்கலாம்:

 

மனோரமா முதல் அனுஷ்கா வரை... சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகள்...

மனோரமா :

தமிழ் சினிமாவின் தவபுதல்வி என கொண்டாடப்பட்ட ஆச்சி மனோரமா, ஆண்களின் அதிகாரம் நிறைத்த திரையுலகில் ஒரு பெண் நகைச்சுவை நடிகையாக சிகரம் தொட்டவர். அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த ஒரு முன்னோடியாக விளங்கிய ஆச்சி மனோரமாவின் உண்மையான பெயர் கோபிசாந்தா.

 

ரோஜா :

செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகை ரோஜா. முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்த ரோஜா தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கி அமைச்சராக நாட்டுக்கு சேவை செய்து வருகிறார். ரோஜாவின் இயற்பெயர் ஸ்ரீ லதா ரெட்டி.

 

மனோரமா முதல் அனுஷ்கா வரை... சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகள்...

ரம்பா :

ஹைஸ்பீடில் உச்சத்தை தோட்ட நடிகைகளின் வரிசையில் இடம்பிடித்தவர் நடிகை ரம்பா. விஜயலட்சுமி என்ற அவருடைய பெயர் ரம்பா என மாற்ற பட்டது.  அழகான சிரிப்பு, வெகுளித்தனமான நடிப்பு, கொஞ்சல் பேச்சு என ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். சினிமாவில் இருந்து அவர் விலகி இருந்தாலும் அவருக்கு இன்றும் ரசிகர் பட்டாளம் எக்கச்சக்கமாக உள்ளது. 

 

ஜோதிகா :

நடிகை நக்மாவின் தங்கை என்பதால் ஜோதிகாவுக்கு சினிமாவில் நடிக்க  வாய்ப்பு எளிதில் கிடைத்தது. வாலி படத்தில் சோனா என்ற கதாபாத்திரமாக ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்து போனாலும் ரசிகர்களை உடனே கவர்ந்தார். ஒரு நொடியில் அவர் கொடுக்கும் ஓராயிரம் எக்ஸ்ப்ரெஷனுக்கே ரசிகர்கள் அவரை கொண்டாடினர். மிகவும் நேர்த்தியாக கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகாவின் உண்மையான பெயர் சாதனா. 

 

மனோரமா முதல் அனுஷ்கா வரை... சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகள்...

நயன்தாரா :

லேடி சூப்பர் ஸ்டார் என தென்னிந்திய சினிமா கொண்டாடும் நடிகை நயன்தாரா உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். பெரும்பாலும் வுமன் சென்ரிக் படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா ஜவான் படம் மூலம் பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். 

 

நதியா :

80 காலகட்டத்தில் டாப் மோசட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரின் இயற்பெயர் சரீனா மொய்டு.

 

சினேகா :

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், ஆட்டோகிராப், ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட பல  வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என கொண்டாடப்படும் நடிகை சினேகாவின் உண்மையான பெயர் சுஹாசினி.

 

மனோரமா முதல் அனுஷ்கா வரை... சினிமாவுக்காக பெயரை மாற்றிய நடிகைகள்...

 

சிம்ரன் :

90ஸ் காலகட்டத்தில் டாப் நடிகையாக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இன்றும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் சிம்ரன் உண்மையான பெயர் ரிஷிபாலா நாவல்.

 

அனுஷ்கா ஷெட்டி:

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. அருந்ததி, ருத்ரம்மா தேவி, சைஸ் ஸீரோ உள்ளிட்ட வுமன் சென்ட்ரிக் படங்களில் கலக்கிய அனுஷ்கா ஷெட்டியின் இயற்பெயர் ஸ்வீட்டி.

 

ஊர்வசி :

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது வெகுளித்தனமான நடிப்பின் மூலம் சிக்ஸர் அடிக்கும் சகலகலாவல்லி நடிகை ஊர்வசி. அவரின் உண்மையான பெயர் கவிதா ரஞ்சினி.  

தலைப்பு செய்திகள்

ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
ஆதரவு கேட்ட நடிகர் அஜித்...வீடியோ வெளியிட்டு வேண்டுகோள்...
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
‘அன்பில் அவன்’ வெற்றியைக் கொண்டாடிய படக்குழு… நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
அப்பாவுடன் மோதும் மகன்...ஒரே நாளில் வெளியாகும் படங்கள்...
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்
ரிஷிகாந்த் சனந்த் இருவருக்கும் மோதிரம் பரிசளித்த இயக்குநர் மிஷ்கின்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Embed widget