மேலும் அறிய

Vanitha on Buddhism: இதுக்காகத்தான் மதம் மாறினேன்.. இதுதான் காரணம்.. நீண்டநாள் ரகசியத்தை உடைத்த வனிதா..

தன்னுடைய மதம் குறித்த தகவலை நடிகை வனிதா விஜயகுமார் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்

சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் மிகவும் திறமைசாலியாக, தைரியசாலியாக வனிதா விஜயகுமார் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், யூடுயுப் போன்ற சமூக வலைத்தளங்களில் சமையல் சார்ந்த நிகழ்சிகளைத் தொகுத்து வழங்கி எண்ணற்ற ரசிகர்களைத் தன் பக்கம் கொண்டுள்ளார்.  விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலையும் வென்றார். யூடியூப், சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து தளங்களிலும் கலக்கி வரும் வனிதா இன்ஸ்டாவிலும் செம ஆக்டீவாக இருப்பார். அன்றாட நிகழ்வுகள், சினிமா அப்டேட்கள் என அனைத்தையும் தன்னுடைய இன்ஸ்டாவில் அவர் பதிவிடுவது வழக்கம்

View this post on Instagram
 
A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

இந்நிலையில் தான் பின்பற்றும் மதம் குறித்த அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், சந்தோஷமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக நான் சில வருடங்களுக்கு முன்பே புத்த மதத்தை பின்பற்றினேன். அதற்கு பின் அதைப்பற்றி மறுபரிசீலனைசெய்ய எதுவுமே இல்லை என பதிவிட்டுள்ளார். மேலும் புத்திசம், கோவில் பயணம் போன்ற ஹாஷ்டேக்குகளை பதிவிட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் காத்து என்ற படத்தின் ஐட்டம் டான்ஸ் ஒன்றில் ஆடினார் வனிதா. இது குறித்து தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர் இது தன்னுடைய முதல் ஐட்டல் பாடல் என்று குறிப்பிட்டார். ’கலரு கோழிக்குஞ்சு’ என்று தொடங்கும் இந்த பாடலை கானா பாலா பாடியுள்ளார். தற்போது ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்துகொண்டார். பின்னர் அவர் வெளியேறினார்.அதே நேரத்தில் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து கமலும் விலகினார். விக்ரம் படத்துக்காக தான் வெளியேறியதாக கமல் குறிப்பிட்டிருந்த நிலையில் அதுகுறித்து வனிதாவும் தன்னுடைய கருத்தை பதிவிட்டது பிக்பாஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

View this post on Instagram
 
A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar)

அதில்,'' கமல்ஹாசனுக்கு அதிகபட்சம் 3 அல்லது 4 நாட்கள்தான் ஷூட்டிங் இருக்கும். விக்ரம் படத்தின் தயாரிப்பாளரே அவர்தான். அவரால் நேரம் ஒதுக்க முடியாதா? அதற்குள் ஏன் விலகினார். பிக்பாஸ் 6க்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அவரு கிளம்பியதற்கு வேறு காரணம் இருக்கிறது. நிகழ்ச்சி தவறான பாதையில் செல்கிறது. அதனால்தான் அவர் கிளம்பிவிட்டார். நிகழ்ச்சியை தவறாக கொண்டு செல்வதை நாங்களே உணர்ந்தோம். பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே அதனை பேசிக்கொண்டோம். இந்த நிகழ்ச்சி செல்லும் விதமே சரியில்லை. நான் மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் வெளியேறிவிட்டேன்" என்றார்.

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget