மேலும் அறிய

ஆண்களுடன் என்னால் படுக்க முடியாது..பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்த விஷால் பட நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரூ 1.65 கோடி தருவதாக சொல்லியும் தான் மறுத்துவிட்டதாக விஷால் பட நடிகை தனுஶ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்

தமிழைத் தவிர்த்து இந்த ஆண்டு இந்தி ,  மலையாளம், தெலுங்கு , ஆகிய மொழிகளில் அடுத்தடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி துவன்கியுள்ளது. தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9  வரும் அக்டோபர் 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது. அதே நேரம் கன்னடத்தில் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 12 வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்தி , மலையாளம் மற்றும் தெலுங்கு நிகழ்ச்சியில் நடைபெறும் நிகழ்வுகள் அன்றாடம் ரசிகர்களிடையே பேசுபொருளாகி வருகின்றன. இப்படியான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை மறுத்தது குறித்து நடிகை தனுஶ்ரீ தத்தா பகிர்ந்துகொண்டுள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மறுத்த தனுஶ்ரீ தத்தா

விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை தனுஶ்ரீ தத்தா. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ள மறுத்தது குறித்து அவர் பேசினார் " கடந்த 11 ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள என்னை அழைக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நான் அவர்களை திட்டிவிடுகிறேன். அந்த மாதிரியான இடத்தில் என்னால் இருக்க முடியாது.  நான் என் குடும்பத்துடனேயே சேர்ந்து இருப்பதில்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு ரூ 1.65 கோடி தருவதாக சொன்னார்கள். இதற்கு மேலேயும் பணம் தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் மறுத்துவிட்டேன். நிலாவையே தருவதாக சொன்னாலும் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன். ஆண்களும் பெண்களும் ஒரே படுக்கையில் படுத்து , சண்டைப் போட்டுக் கொண்டு இருக்க என்னால் முடியாது. ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக ஒரே ஆணுடம் ஒரே படுக்கை படுக்கும் பெண் என்று என்னை எப்படி நினைக்கலாம். நான் அவ்வளவு சீப்பான பெண் இல்லை. அதுமட்டுமில்லாமல் நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதில் மிக கவனமாக இருப்பவள். எத்தனை கோடி கொடுத்தாலும் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன்" என்று தனுஶ்ரீ தத்தா தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் தமிழ் 9

பிக்பாஸ் தமிழ் சீசன் ஒன்பது வரும் அக்டோபர் 5 முதல் துவங்க இருக்கிறது. இரண்டாம் ஆண்டாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஜியொஸ்டார் மற்றும் விஜய் தொலைகாட்சியில் பிக்பாஸ் 9 நிகழ்ச்சியை ரசிகர்கள் காணலாம் .

 

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
Embed widget